முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 3, 2018

தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டதால் களத்தில் இறங்கி சிரமதானத்தை மேற்கொண்ட சின்ன இராணிவத்தை தோட்ட மக்கள்!!

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நிறைவடைந்த பின்னர் அனேக ஊர் மக்களின் வாயில் ஒலிப்பது தேர்தல் காலத்தில் வெற்றிப்பெருவதற்காக குறைகளை நிறைவேற்றி தருவதாக கூறியும் இன்னும் கூறிய வார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதே மக்களின் குரலாக ஒலிக்கின்றது.

மலையக பெருந்தோட்ட மாணவர்கள் இன்று கல்வி பொது சாதாரணதர பரீட்சைக்கு மகிழ்வுடன் கலந்துக் கொண்டார்கள்!!

இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகி உள்ள 2018 கல்வி பொது சாதாரணதர பரீட்சைக்கு மலையக பெருந்தோட்ட மாணவர்களும் மும்முறமாக மகிழ்வுடன் கலந்துக் கொண்டதை காணக் கூடியதாக இருந்தது.

வெற்றிக்கனியை ருசித்தது மஸ்கெலியா பிரதேச சபை!!

நேற்றைய தினம் ஹட்டன் டன்பார் மைதானமே விழாக்கோலம் கொண்டிருந்தது.காரணம் பிரதேச ,நகரசபைகளுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி கோலாகலமாக இடம்பெற்றது.

நாளை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம்- தொண்டா தெரிவிப்பு

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளார்கள் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை உள்ளவர்கள் கையில் அரசாங்கத்தை ஒப்படையுங்கள் – வேலுகுமார் எம்.பி தெரிவிப்பு!!

பெரும்பான்மை உள்ளவர்கள் கையில் அரசாங்கத்தை ஒப்படையுங்கள். இல்லையேல் உங்களை வீட்டுக்கு அனுப்பும் ஜனநாயக சக்தியும், மக்கள் சக்தியும் எங்களிடம் இருக்கின்றது என ஜனநாயக் மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

மஹிந்தவின் பதவிக்கு ஆப்பு- புதிய அமைச்சரவைக்கு எதிராக இடைக்கால உத்தரவு!!

மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் நியமிப்பதற்கு அதிகாரம் இல்லை என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்தீரமற்ற அரசியல் நிலைமைக்கு எதிர்வரும் 07 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நல்ல வழியை காட்டும் – சீ.பி ரத்நாயக்க தெரிவிப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்தீரமற்ற அரசியல் நிலைமைக்கு எதிர்வரும் 07 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நல்ல வழியை காட்டும் என்ற நம்பிக்கையுள்ளது.

தலவாக்கலையில் அதிக விலையில் உணவு பொதிகள்- பொதுமக்கள் விசனம்

தற்போது எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் இதுவரை ஏற்படுத்தப்பட்வில்லை.
error: Content is protected !!