முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 5, 2018

இன்றையதினமும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர் கொத்மலை ஹெல்பொட தோட்ட மக்கள்!!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் அறிவித்ததிற்கு இணங்க மலையகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுகௌகப்பட்டு வருகின்றன.

எம்மீது இறக்கம் காட்டாத கம்பனிகாரர்களுக்கு தொடர்ந்தும் அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.அனுஷியா சிவராஜா தெரிவிப்பு!!

மலையகத்தின் பெரும்பாலான இடங்கள் வேலைநிறுத்தபோராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.தீர்க்கமான முடிவு எட்டும் வரை தொடர்த்தேர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வழியுறுத்தியமைக்கு அமைய பல இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டம் பாரிய வெற்றியளித்திருப்பதாக இ.தொ.கா பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜா ஊடகங்களுக்கு வழங்கிய காணொளியில் தெரிவித்தார்.

13 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கிரிக்கெட் சீருடை வழங்கி வைத்தார் ராஜாராம்!!

இன்றைய இளம் வீரர்கள் எங்கு சென்றாலும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து செல்ல ஆசைப்படுகின்றனர்.அதனால் பல இடங்களில் நடைபெறும் விளையாட்டுப்போட்டிகளில் சீருடை அணிந்தே விளையாடுகின்றனர்.ஆனால் ஒரு சில இளம் வீரர்கள் சீருடை இல்லாமல் இன்றும் விளையாடி வருகின்றனர்.அவ்வாறு சீருடை இல்லாத ஓர் அணியை இணங்கண்டு சீருடை வழங்கி வைத்தார் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினர் ராஜாராம்.

போராட்டத்தில் ஒன்றிணைந்து கொள்ள பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு சட்டத்தரணி கா.மாரிமுத்து அழைப்பு!

தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தினை வலியுறுத்தி இன்றோடு மூன்றாவது நாளாக போராடி வருகின்றனர். இது அவர்களது நியாய பூர்வமான கோரிக்கையாகும். எனவே அனைத்து பெருந்தோட்ட சேவையாளர்களும் இப்போராட்டத்தில் ஒன்றிணைந்து கைகோர்க்குமாறு பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், இ.தொ.கா நிர்வாக உப தலைவருமான சட்டத்தரணி கா.மாரிமுத்து அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து ஊடகங்களக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:- நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனையும்...
Read More

ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்கும்வரை பெருந்தோட்ட தொழிலாளர்களின் பணிபுறக்கணிப்பு தொடரும்- தொண்டா தெரிவிப்பு

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களினால் முன்னெடுக்கபட்டு வரும் பணிபுறக்கணிப்பானது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்கும் வரை தொழிலாளர்களின் பணிபுறக்கணிப்பு தொடரும் என இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் முன்னால் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இலவச சீர் உடையும் இல்லை ஜனவரிக்கு எங்கள் பிள்ளைகளை எப்படி பாடசாலைக்கு அனுப்புவது??

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க கோரி கடந்த இரண்டு மூன்று மாதங்களாக பேச்சுவார்த்தைகளும் வேலை நிறுத்த போராட்டங்களும் முன்னெடுக்கபட்டு வந்தன. இதற்கு ஆதரவாக நாடு முழுவதுமாக பெருந்தோட்ட மக்களுக்கு பல அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தது. மலையக இளைஞர்களின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றது. இந்த விடயம் தொடர்பாக முன்னால் பிரதமர்களிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமும் பேச்சுவாரத்தையும் நடாத்தபட்டது.

தேயிலை பெருந்தோட்ட சமூகம் 150 வருடங்கள்; நூல் வெளியீடு!

கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் , கலாநிதி ஆர். ரமேஷ் ஆகிய இருவரின் எழுத்தாகத்தில் “இலங்கையில் தேயிலைப்பெருந்தோட்டச்சமூகம் 150 வருடங்கள்” என்ற நூல் அட்டன் ஸ்ரீ கிருஷ்ண பவான் திருமண மண்டபத்தில் சிரேஷ்ட பத்திரிக்கை ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமார் தலைமையில் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் வீரகேசரி பத்திரிகை பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். செந்தில் நாதன், பிரிடோ நிறுவன அதிகாரிகள், சட்டத்தரணிகள், பாடசாலை அதிபர்கள், நகர வர்த்தகர்கள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். (க.கிஷாந்தன்)

கொத்மலையிலும் ஆர்பாட்டம் !

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க கோரி இது வரைக்கும் எந்த விதமான தீர்வுகளும் எட்டபடாத நிலையில் தற்போது தொடர்ந்து தோட்ட கம்பனிகளை முடக்கும் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக கொத்மலை கட்டுகித்துல ஹெல்பொட தோட்டத்தில் இன்று கட்சி தொழிற்சங்க பாகுபாடு இன்றி வேலை நிருத்த போராட்டம் நடைபெற்றது. அதன் போது டயர்கள் கொழுத்தியும் கோஸங்கள் எழுப்பியும் எதர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டன. பா.திருஞானம்

அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்தால் ஆயிரம் ரூபாய் சம்பளமும் தடைப்பட்டுள்ளது – சீ.பி.ரத்னாயக்க!

அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பம் கைநழுவிப் போயிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort mobilbahis giriş asyabahis Betmatik güncel giriş Süperbahise giriş Nakitbahis Restbet ngsbahis güncel giriş Goldenbahis güncel giriş süpertotobet giriş Mariobet piabet giriş pashagaming porno izle ankara escort beylikdüzü escort izmir escort avcılar escort