முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 15, 2018

நு/வெலிங்டன் தமிழ் மகா வித்தியாலயத்தில் தலைமைத்துவ செயலமர்வு

  பாடசாலை மாணவர்களில் தலைமைத்துவப் பண்பினை வளர்க்கும் முகமாக Rotaract Club of Peace City Hatton இனால் ஒழுங்கு செய்யப்பட்ட Think quest எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் 3ம் பாகம் கடந்த 22/11/2018 அன்று நு/வெலிங்டன் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இரட்னா நினைவேந்தல் நிகழ்வு ஹட்டனில் இடம்பெற்றது….

இலங்கை சுதந்திரமடைந்த அடுத்த கனம் தனது உழைப்பால் அந்நிய செலவானியை ஈட்டிதந்த இந்த நாட்டின் பிரஜையாக வாழ்ந்த மலையகமக்களின் குடியுரிமையை பறித்து அந்நியராக்கப்பட்டனர்.

பிரதமர் பதவியை துறந்த மஹிந்த- கண்ணீருடன் கடிதத்தில் கையொப்பமிட்டார்….

பிரதமர்  பதவியிலிருந்து விலகுவதற்கான  கடிதத்தில்  மகிந்த ராஜபக்ஸ கையொப்பமிட்டுள்ளார். இன்று காலை விஜேராம இல்லத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளின் பின்னர்,  பதவியிலிருந்து விலகுவதற்கான  கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

சர்வதேச தேயிலை தினம் இன்று….

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளுக்காய் குரல்கொடுப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் சர்வதேச தேயிலை தினம் 15.12.2018.சனிகிழமை பொகவந்தலாவ புனித செபமாலை மாத பங்கு மண்டபத்தில் கரிட்டாஸ் நிறுவனத்தின் ஊடாக ஏற்பாடு செய்யபட்டு இருந்தது இதன் போது பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்தில் இருந்து பொகவந்தலாவ புனித செபமாலை கிறிஸ்த்துவ ஆலயம் வரை பேரணி ஒன்றும் இடம் பெற்றது.

தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கு வேட்டுவைக்க மலையகத்தில் கைக்கூலிகள் களமிறக்கம்- வேலுகுமார் ஆவேசப்பேச்சு

மலையகத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதற்காக – குறைப்பதற்காக திட்டமிட்ட அடிப்படையில் பேரினவாதிகளால் அரசியல் கைக்கூலிகள் சிலர் களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே, பேரினவாதிகளின் இந்த துரோக அரசியலுக்கு துணைபோகும் கைக்கூலிகள், கருப்பாடுகள் தொடர்பில் மக்கள் விழிப்பாகவே இருக்கவேண்டும்- என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான வேலுகுமார் கோரிக்கை விடுத்தார்.
error: Content is protected !!