முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 17, 2018

அரவிந்தகுமாருக்கு இராஜாங்க அல்லது பிரதி அமைச்சு வழங்கப்பட வேண்டுமென பதுளையிலிருந்து வேண்டுகோள்!

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அ. அரவிந்தகுமாருக்கு பிரதி அமைச்சு அல்லது இராஜாங்க அமைச்சு வழங்கப்படல் வேண்டுமென்றுஇ பதுளை மாவட்ட தமிழ் சமூக மற்றும் சமய அமைப்புகளுடன் தமிழ் மக்கள் இணைந்து வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தேசிய கொடியை கட்டி குளிக்கும் அளவுக்கு இலங்கையின் நிலை தள்ளப்பட்டுள்ளது- கண்டியில் பதிவான சம்பவம்

இன்று இலங்கை நாட்டில் வாழும் ஒரு குடிமகனுக்கு தனது நாட்டின் தேசிய கொடிக்கான மதிப்பு மறியாதை தெரியாத நிலையில் குறிப்பாக பாமர மக்கள் இருப்பது கவலைக்குறிய விடயமாகும். “இது என்னா ஒரு துணி தானே” என்ற எண்ணத்தை அவர்களுக்கு தோன்ற வைத்து தனது நாட்டின் தேசிய கொடியை கட்டி குளிக்கும் அளவுக்கு சென்றுள்ளார்கள். இந்த பதிவு கண்டி மாவட்டத்தின் பிரதான நகரம் ஒன்றில் பதிவானது.
error: Content is protected !!