முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 20, 2018

இலவச மருத்துவ முகாம் தலவாக்கலையில் இடம்பெற்றது….

கொட்டக்கலை பொது சுகாதார மருத்துவ பிரிவின் ஏற்பாட்டில் இன்று (18) காலை 9 மணி முதல் பிப 2 மணி வரை இலவ நடமாடும் மருத்துவ முகாம் ஒன்றை தலவாக்கலையில் நடத்தினர்.

பழனிதிகாம்பரம் அமைச்சராக பதவியேற்றதை முன்னிட்டு நோர்வூட் பகுதியில் ஆதரவாளர்கள் ஆரவாரம்!!

தொழிலாளர் தேசியசங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனிதிகாம்பரம் 20.12.2018. வியாழக்கிழமை காலை 10.30மணி அளவில் மலைநாட்டு புதியகிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டதை முன்னிட்டு நோர்வூட் பகுதியில் பாற்சோறு சமைத்து பட்டாசு கொழுத்தி ஆரவாரத்தினை கொண்டாடினர்.

புதிய அமைச்சர்களின் விபரங்கள்

1.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, புனர்வாழ்வு, புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்.

வெலிமடையில் தனியார் சாரதி பலி- சந்தேக நபர்கள் நால்வர் கைது

வெலிமடை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் அரச பேருந்து சாரதிக்கும், தனியார் பேருந்து சாரதிக்கும் இடையே நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானார்.
error: Content is protected !!