முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 21, 2018

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களின் உடல்நிலை மோசம்…..

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக இளைஞர்களால், கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று (21) நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
error: Content is protected !!