முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 28, 2018

உங்கள் பிரதேசங்களில் பேரூந்து கட்டணம் குறைக்கப்படவில்லையா? உடன் அழையுங்கள்….

பழைய விலைக்கே பேரூந்து பயணக்கட்டணங்களை அறவிடும் பேரூந்துகள் தொடர்பில் இதுவரை 23 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மேல் மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

ஹரின் பெர்ணான்டோ மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு வழங்கப்பட்ட இரண்டு அமைச்சுப் பதவிகள் நீக்கப்பட்டுள்ளன!!

ஹரின் பெர்ணான்டோ மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு வழங்கப்பட்ட இரண்டு அமைச்சுப் பதவிகள் நீக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் அமைச்சு ஒன்று கிடைக்காத பட்சத்தில் பதவியை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை- இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு

மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் அமைச்சு ஒன்று கிடைக்காத பட்சத்தில் தான் அமைச்சு பதவியை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என முன்னால் கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் நேற்று (27.12.2018) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமருடை வரவேற்பு நிகழ்விற்காக பொருத்தபட்டிருந்த பாரிய பெயர்பலகைக்கு சேதம்- நாவலபிட்டி பொலிஸ்நிலையத்தில் முறைபாடு

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க அவர்கள் பதவிபிரமானம் செய்து கொண்டதை முன்னிட்டு நாவலபிட்டி நகரில் பொருத்த பட்டிருந்த பிரதமர் ரணில்விக்ரமசிங்க அவர்களுடைய பெயர்பலகைக்கு இனந் தெரியாதவர்களால் சேதபடுத்தபட்டுள்ளமை தொடர்பில் நாவலபிட்டி பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற இரு யாத்தீரிகள் மீது கற்கள் புரண்டு பலத்த காயம்!!

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற இரு யாத்தீரிகள் மீது கற்கள் புரண்டதனால், காயமடைந்த இருவரும் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
error: Content is protected !!