முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

January 5, 2019

பெருந்தோட்ட பயிர் அழிவுகண்டால் நாட்டின் பொருளாதாரம் அழிந்துவிடும் – ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில் பல சிக்கல் நிலை உள்ளது – கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிப்பு!!

பெருந்தோட்ட பயிர் அழிவுகண்டால் நாட்டின் பொருளாதாரம் அழிந்துவிடும் என தெரிவிக்கும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில் பல சிக்கல் நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்களுக்கு சேவை செய்ய அரசியல் தேவையில்லை. இதனால் அரசியலுக்கு நான் ஒரு போதும் வர மாட்டேன் – ஹட்டனில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்….

மக்களுக்கு சேவை செய்ய அரசியல் தேவையில்லை. இதனால் அரசியலுக்கு நான் ஒரு போதும் வரவும் மாட்டேன். எனக்கு அரசியலில் அனுபவமும் இல்லை. எங்களது அமைப்பின் ஊடாக மக்களுக்காக தொடர்ந்தும் சேவையை செய்வேன் என கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

ஒருமீ – சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தினால் நேற்று தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் பிரதமருக்கு வழங்கப்பட்ட கடிதம் உள்ளே….

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பில் கடந்த கால அரசாங்கங்களின் நேரடித் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினார்!!

நற்குண முன்னேற்ற அமைப்பு மூலம் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், குருவி மக்கள் மன்றத்துடன் இணைந்து கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 38 பாடசாலைகளின் மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle