முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

January 10, 2019

தோட்ட தொழிலாளர்களுக்கு 600ரூபா அடிப்படை சம்பளம் போதாது நியாயமான சம்பளத்தை பெற்று கொடுக்க வேண்டும் – திகா தெரிவிப்பு

தோட்ட தொழிலாளர்களுக்கு 600ரூபா அடிப்படை சம்பளம் போதாது நியாயமான சம்பளத்தை பெற்று கொடுக்க வேண்டும் . போகாவத்தையில் அமைச்சர் பழனிதிகாம்பரம் தெரிவிப்பு

அரசாங்கம் வைத்த அரசியல் பரீட்சையின் பின்னணி குறித்து வெளிப்படுத்தும் திலகர் எம்.பி!!

அரசாங்கத்தால் வைக்கபட்ட பரீட்சையானது மக்கள் சேவைக்காக ஒரு இடத்தில் நின்று நிலைப்பது யார் மக்கள் பெயரை சொல்லி அங்கும் இங்கும் பாய்பவர்கள் யார் என்பதற்கான பரீட்சை என்கிறார் நுவரெலியா மாவட்ட எம்.பி. எம்.திலகராஜ்

அரசியல் ரீதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உடன் எந்த சந்தர்ப்பத்திலும் ஒன்று சேரப்போவதில்லை – திகாம்பரம் தெரிவிப்பு

அரசியல் ரீதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உடன் எந்த சந்ர்ப்பத்திலும் ஒன்று சேரப்போவதில்லை என தெரிவித்த அமைச்சர் பழனி திகாம்பரம் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக தொழிற்சங்க ரீதியில் எந்த பேய் உடனும் கைக்கோர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இணக்கப்பாடு இன்றி முடிவடைந்தது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை!!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (10.) கொழும்பு நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

போகாவத்தையில் 105 தனி வீடுகள் பயனாளிகளுக்கு திகாம்பரம் திறந்து வைத்து கையளித்தார்…

மலையக கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்ப்பட்ட 105 தனி வீட்டுத்திட்டத்தை மக்கள் பாவனைக்கு 10.01.2019. அமைச்சர் திகாம்பரம் திறந்து வைத்து கையளித்தார்
error: Content is protected !!