முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

January 11, 2019

விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சராக வி.ராதாகிருஷ்ணன் தெரிவு

புதிதாக அமைச்சரவை தகுதியில்லாத அமைச்சர்கள் இருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

டிக்கோயா வனராஜா பகுதியில் பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து இருவர் காயம் போக்குவரத்து பாதிப்பு!!

மஸ்கெலியா நகரில் இருந்து அட்டன் பகுதியை நோக்கி பயணித்த சிறய ரக பார ஊர்தி ஒன்றும் அட்டனில் இருந்து நல்லதண்ணி பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் சிறிய ரக பாரஊர்தி அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கினிகத்தேன பகத்துலுவ பகுதியில் இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம்!!

கினிகத்தேன பகத்துலுவ பகுதியில் இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதி

தனியார் யோகட் நிறுவனத்தின் கழிவு நீர் மற்றும் குப்பைகள் கொத்மலை ஓயா ஆற்றில் கலக்கபடுவதாக பிரதேச மக்கள் விசனம்!!

கொட்டகலை பிரதேசசபைக்குட்பட்ட போகாவத்தை நகர பகுதியில் இயங்கி வரும் தனியார் யோகட் நிறுவனத்தில் கழிவு பால் நீர் மற்றும் குப்பைகள் யோகட் நிறுவனத்தின் அருகாமையில் உள்ள கொத்மலைஓயாவில் கலக்கபடுவதால் கொத்மலை ஓயாவின் நீர் மாசடைவதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்

ஹட்டனில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கர வண்டி திருட்டு- சி.சி.டிவி காணொளிகள் பதிவு

வீட்டின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கர வண்டி திருட்டு சம்பவம் சி.சி.டிவி கேமராவில் காணொளிகள் பதிவு
error: Content is protected !!