முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 3, 2019

கொட்டகலையில் ரயில் தடம்புரண்டது; மலையகத்துக்கான போக்குவரத்து ஸ்தம்பிதம்!

நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் எண்ணெய்க் கொள்கலனொன்று ஒன்று 03.02.2019 அன்று மாலை 5.45 மணியளவில் தடம் புரண்டுள்ளதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ரயிலின் சரக்கு பெட்டி பகுதியே தடம் புரண்டுள்ளது. 26630 லீற்றர் எண்ணெய்க் கொள்கலன் ஒன்றை கொட்டகலை எரிபொருள் டிபோவில் நிறுத்துவதற்கு முற்பட்ட சந்தரப்பத்திலேயே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. ரயில் பாதையை சீரமைத்து வருவதாகவும் எனினும்...
Read More

இலங்கை வனப்பகுதிகளில் பலவகையான பூச்சி புழுக்களை பிடித்த வெளிநாட்டவர் ஐவர் கைது!

இலங்கையின் வனப்பகுதிகளில் பிடிக்கப்பட்ட பாரிய அளவு தொகையிலான பூச்சிகளுடன், ஐந்து வெளிநாட்டவர்கள் கலவான வன பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ச்லோவாக்கியா நாட்டை சேர்ந்த அவர்கள், சிங்கராஜ வனத்தை அண்டியுள்ள கலவான பிரதேசத்தில் தனியார் விடுதி ஒன்றில் தங்கிருந்து நான்கு நாட்களுக்கு முன்னர் இந்த பூச்சிகளை பிடித்துள்ளனர் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களினால் வண்ணத்துப்பூச்சிகள் உள்ளிட்ட சில பூச்சி வகைகள் பெருமளவில் பிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பூச்சி வகைகள் பாரியளவில் பிடிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என...
Read More

கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆயிரத்தை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள்!

தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்களின் நாள் சம்பளம் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று (03) மலையகத்தில் பல இடங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுக் கொடுப்பதாக கூறிய அரசியல் தலைவர்கள் கடந்த வாரம் 700 ரூபா அடிப்படை சம்பளத்திற்கு உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர.; இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கிலும் பல ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புப் பேரணிகளும் வீதி மறியல்...
Read More

கொச்சைப்படுத்திய போராட்டம்; பதுளையில் அமைச்சர் திகாம்பரம் சாடல்!

மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்க தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களை காட்டிக்கொடுத்தற்கான நியாயம் கோரி பதுளை, மொனராகலை மாவட்டத்தின் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர்மார்கள் தலைவிமார்களுக்கான தெளிவுட்டும் கூட்டமொன்று நேற்று கெப்பீடல் சிட்டி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரும் பதுளை மாவட்ட இணைப்பாளருமான எஸ். ராஜமணிக்கம் மற்றும்...
Read More
error: Content is protected !!