முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 9, 2019

போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை வெளியிடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இராதாகிருஸ்ணன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!!

தற்பொழுது இலங்கையில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் கடத்தல் தொடர்பாகவே அதிகம் பேசப்படுகின்றது. விசேடமாக டுபாய் சம்பவம் தொடர்பில் அதிகமாக அரசியல்வாதிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. நான் ஜனாதிபதியிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். அரசியல் சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுடைய பெயர் பட்டியலை வெளிப்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதை பொது மக்கள் தெரிந்து கொள்ள முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு...
Read More

பட்டல்கல தோட்டபகுதயில் வெகுவிமர்சையாக இடம் பெற்ற தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி!!

களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தினால் தோட்ட தொழிலாளர்களை ஊக்கிவிக்கும் முகமாக மனிதவள முகாமைத்துவத்தின் கீழ் சிறந்த தேயிலை பறிப்பவர்களுக்கான போட்டியினை அறிமுகபடுத்தி தேயிலை கொழுந்து பறிக்கும் பெண் தொழிலாளர்களை சர்வதேச மட்டத்திற்க்கு கௌரவத்துடன் அறிமுகம் படுத்தும் நோக்கில் களனிவெளி பெருந்தோட்ட நிருவனங்களுக்கு கீழ் இயங்குகின்ற தோட்டபகுதிகளில் இந்த கொழுந்துபறிக்கும் போட்டி இடம் பெற்று வருகிறது.

அட்டனில் நாளை “பாலைநில ரோஜா”நூல் வெளியீட்டு விழா

வித்யா சமூக அபிவிருத்தி நிறுவனம் கண்ணகி கலாலயமும் இணைந்து வெளியிடும் நிவேதா ஜெகநாதனின் “பாலைநில ரோஜா” நூல் வெளியீட்டு விழா நாளை பத்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு அட்டன் நகர சபை மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.

தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுமானால் அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

இன்று அனைத்து இடங்களிலும் தேசிய அரசாங்கம் தொடர்பாக பேசப்படுகின்றது. தேசிய அரசாங்கம் என்பது சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக அமைக்கப்படுமானால் அதனை நான் வரவேற்கின்றேன். வெறுமனே அமைச்சர்களை அதிகரிப்பதற்காக இந்த தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுமானால் அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதற்கு ஆதரவு தெரிவிக்கவும் மாட்டேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

சித்தி விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் மாதிரி கிராம ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனர்ஸ்தாபன அடிக்கல் நாட்டும் நிகழ்வு 9.2.2019 சனிக்கிழமை இடம்பெற்றது.
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle