முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 10, 2019

இலங்கை முழுவதையும் சைக்கிளில் சுற்றிவர தயாராகும் பிரதாபன்!!

மலையக தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிக்க கோரி பல்வேறு வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்தவரிசையில் மற்றோரு இளைஞன் மலையகத்தின் சம்பள உயர்விற்காக வித்தியாசமான முறையொன்றை கையாண்டுள்ளார்.அதாவது இலங்கை முழுவதையும் சைக்கிளில் சுற்றிவர தீர்மானித்துள்ளான்.

கித்துல்கல களனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்!!

கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துல்கல களுகொவ்தென்ன பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
error: Content is protected !!