முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 11, 2019

பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் முத்தேர் பவணி!!

பொகவந்தலாவ நகரில் எழுந்தருளி இருக்கும் பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் வருடாந்த முத்தேர் பவணி 11.02.2019.திங்கள் கிழமை காலை 11மணிக்கு ஆரம்பமானது.

மண்சரிவு அவதானம் உள்ள தோட்ட மக்களுக்கு புதிய வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு!!

பண்டாரவலை லியன்காவலை தோட்டம் பலகல பிரிவில்; மண்சரிவு அவதானம் காரணமாக 26 குடும்பங்கள் உட்பட மேலும் சில குடும்பங்கள் குறித்த இடத்தில் இருந்து இடம் பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் மலையில் இருந்து பாரிய கற்கள் குடியிருப்புளை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றன.

மோட்டார் சைக்கிளை செலுத்திய இருவர் மீது குளவி தாக்குதல்- பொகவந்தலாவையில் சம்பவம்

அட்டனில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயனித்த இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்

அமைச்சின் அனுமதி இன்றி தொழிலாளர்களுக்கு இனி வழக்குகள் போட முடியாது – வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு

பெருந்தோட்டத் துறையை பூர்வீகமாக கொண்டுள்ள மலையக பெருந்தோட்டப் பகுதிகளை சேர்ந்த தொழிலாளர் மற்றும் பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு அங்கு காணி மற்றும் வீடு பிரச்சினைகள் தொடர்பில் வழக்குகள் அல்லது விசாரணைகள் இருப்பின் தனிதனியாகவோ அல்லது குழுவாகவோ இணைந்து தனது கவனத்திற்கு கொண்டுவரப்படுமேயானால் அதற்கான தீர்வினை பெற்றுதர தான் தயாராக உள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் துறை இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி சரிவடையும் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!

நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நடவடிக்கையால் எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி சரிவடையும் வாய்ப்பு இருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்

டிக்கோயா பகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!!

காசல்ரீ நீர் தேக்கத்திற்க்கு நீர் ஏந்திசெல்லும் டிக்கோயா கிழை ஆறுக்கு அருகாமையில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீடுதிக்கு அருகாமையில் பின்புறத்தில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை அட்டன் குற்றதடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவயில் மறைவேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது – ஒருவருக்கு வலைவீச்சி!!

பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் வனபகுதியில் மறைவேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

பரீட்சை ஆணையாளருக்கு முறைப்பாடு…..

வினாத்தாள்களை மாற்றிக்கொடுத்த பரீட்சை மேற்பார்வையாளர்களின் கவனயீனத்தால் உள ரீதியாக பாதிப்படைந்த அதிபர் தரம் 111 போட்டி பரிட்சைக்கு தோற்றிய அதிபர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென பரிட்சைகள் ஆணையாளருக்கு முறைபாடொன்று செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர் .மணிவண்ணன் தெரிவித்தார். அதிபர் தரம் 111 க்கான போட்டி பரீட்சையில்    நுவரெலியா குட்சபட் கென்வென்ட மண்டபத்தில் பரீட்சைக்கு தோற்றிவர்களே இவ்வாறு பாதிப்டைந்துள்ளனர் நேற்று 10.02.2019  காலை 09 மணிமுதல் மாலை 03.30 மணிவரை இடம்பெற்ற இப்போட்டிபரீட்சையில்...
Read More
error: Content is protected !!