முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 24, 2019

மலையக மக்கள் முகத்தில் புன்னகையை காண ஆசைப்படும் இந்தியா

கடன் அல்லாது முற்றிலும் மானிய உதவியுடன் வெளிநாடுகளில் இந்தியா மேற்கொண்டுள்ள செயல்திட்டங்களில் மிக பெரிய அபிவிருத்தி திட்டம் இலங்கையில் செய்யப்பட்டு வருகின்றது.

பொகவந்தலாவ பிரிட்வெல் தோட்டத்தில் வீட்டுத்தொகுதி மக்களிடம் கையளிப்பு

பொகவந்தலாவ பிரிட்வெல் தோட்டத்தில் ( செல்வகந்தை ) தலா ஏழு பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 155 தனி வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

மலையகத்தில் சகல விதமான பால்மா வகைகளுக்கும் தட்டுப்பாடு – நெருக்கடியில் மக்கள்

மலையகப் பகுதிகளில் சகல விதமான பால்மா வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மக்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.

மலையக மக்களுக்கான முக்கிய கோரிக்கை – ஹட்டனை வந்தடைந்த சுற்றுப்பயணம்

அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கையை துவிச்சக்கரவண்டியில் சுற்றிவரும் சுற்றுப்பயணத்தை முன்னெடுத்து வரும் வவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன், 14ஆவது நாளான நேற்று ஹட்டனை வந்தடைந்தார்.

கித்துல்கல யட்டிபேரியவில் நிர்மாணிக்கப்படும் நீர்மின் உற்பத்தி நிலையத்தை பார்வையிட்ட ரவி கருணாநாயக்க

நாடாளுமன்றத்தில் கொக்கேய்ன் போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால், அதன் பெயர்களை வெளியிட்டு உறுதிப்படுத்த வேண்டும் என மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum