முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

March 13, 2019

மனோ கணேசனுக்கு எதிராக கணபதி கனகராஜ் கருத்து

தோல்வி அச்சத்தில் தேர்தலை பின்போட்டு வரும் பிற்போக்கு சிந்தனையை கைவிட்டு பொது தேர்தல் ஒன்றுக்கு வருவீர்களானால் உங்கள் திண்ணை மட்டுமல்ல பண்ணையும் சேர்ந்து காலியாகுமென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு நுவரெலியா அதிபர்கள், ஆசிரியர்கள் ஆதரவு!!

நாடளாவிய ரீதியில் 13.3.2019 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக நுவரெலியா மாவட்டத்தில் அதிபர் ஆசிரியர்கள் இப்போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சங்கரமணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Update- மக்களுக்கான குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து சீட்டி தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதால் மக்கள் ஆர்பாட்டம்

மக்களுக்கான குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து சீட்டி தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதால் மக்கள் ஆர்பாட்டம்

புனித அந்தோனியார் ஆலயத்திற்கு ஒலிபெருக்கி மற்றும் கதிரைகள் வழங்கி வைப்பு.

  கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது பல வாக்குறுதிகள் பிரதேச சபை போட்டியாளர்களால் முன்வைக்கப்பட்டது.அந்தவரிசையில் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட ஹெல்பொட வட்டார உறுப்பினர் செல்வமதன் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய ஹெல்பொட வட்டாரத்திற்கு உட்பட்ட ஹெல்பொட மத்திய பிரிவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்திற்கு ஒலிபெருக்கி மற்றும் பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.

அரச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை!!

அரச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 13.03.2019 அன்று சேவையிலிருந்து விலகியுள்ளனர்.

குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு தண்ணீரை கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளபடும் திட்டத்தினை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம்!!

டிக்கோயா சாஞ்சிமலை மக்களுக்கான குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு தண்ணீரை கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளபடும் திட்டத்தினை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் 13.02.2019 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
error: Content is protected !!