முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

March 17, 2019

பொகவந்தலாவ பகுதியில் சுகாதார பரிசோதர்களினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பினால் பெருந்தொகையான பாவனைக்கு உதவாத பொருட்கள் மீட்பு!!

நோர்வுட் பிரதேசசபையின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ நகரபகுதியில் உள்ள அனைத்து வர்த்தநிலையங்களிலும் சுகாதார பரீசோதகர்களினால் பாரிய சுற்றிவளைப்பு ஒன்று 17.03.2019.ஞாயிற்றுகிழமை காலை மேற்கொள்ளபட்டது .

2019ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மூலமாக அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் ஊடாக மேலும் பல பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கபடும்!!

2019ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மூலமாக அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் ஊடாக மேலும் பல பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கபடும்- நோர்வுட் பிரதேசசபையின் உறுப்பினர் பழனிவேல் கல்யாணகுமார் தெரிவிப்பு

பூஜாப்பிட்டிய நாலந்த மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் திறப்பு

கட்டுகஸ்தோட்டை பூஜாப்பிட்டிய நாலந்த மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட அருகிலுள்ள பாடசலை சிறந்த பாடசாலை என்கின்ற தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரு வகுப்பறைக் கட்டிடத் தொதியின் திறப்பு விழா அதிபர் பௌத்த சமயத் தேரர் மாதிப்பொல தம்மிக ஹிமி தலைமையில் இடம்பெற்றது.
error: Content is protected !!