முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

April 12, 2019

மக்களின் வாழ்வில் புது வசந்தம் வீச சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம்- திகாம்பரத்தின் வாழ்த்துச் செய்தி

தேர்தலுக்கான முஸ்தீபுகள் இடம்பெற்று வருகின்ற நேரத்தில் சித்திரைப் புத்தாண்டு மலர்ந்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என எதிரணியினர் கங்கணம் கட்டிக் கொண்டிருந்த வேளையில் அரசாங்கம் வெற்றி வாகை சூடியுள்ள நிலையில் புத்தாண்டை மக்கள் வரவேற்கக் காத்திருக்கின்றார்கள்.

பேருந்தில் மோதுண்ட சிறுவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி- பொகவந்தலாவையில் சம்பவம்

பொகவந்தலாவ கெம்பியன் இராணிகாடு பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகர்பகுதிக்கு சென்ற தனியார் பேருந்தில் 03வயது சிறுவன் ஒருவன் மோதுண்டு பலத்த காயங்களுடன் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அனுமதி பத்திரம்மின்றி விற்பனைக்கு வைக்கபட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!!

அனுமதி பத்திரமின்றி தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 50 மதுபான போத்தல்கள் அட்டன் குற்றதடுப்பு பொலிஸாரினால் 12.04.2019.வெள்ளிகிழமை விடியற்காலை மீட்கபட்டுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் குற்றதடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்

நோர்வூட்டில் ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 10ற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதம்!!

நோர்வூட் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வெஞ்சர் தோட்டத்தில் 11.04.2019 அன்று மாலை ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 10ற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

செனன் பகுதியில் அதிகவேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி விபத்து- பலத்த காயங்களுக்கு உள்ளாகிய சாரதி

அதிகவேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி பிரதான வீதியை விட்டு விலகி விபத்து -சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதி
error: Content is protected !!