முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

April 13, 2019

“விகாரி” வருடத்தை கொண்டாட மலையக மக்கள் தயார்…

நிகழும் மங்கlலகரமான 1194ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீ விகாரி வருஷம் உத்தராயனம் வஸந்தருது சித்திரை மாதம் 01ம் திகதி (14.04.2019) ஞாயிற்றுக்கிழமை – சுக்லபக்ஷ நவமியும் – ஆயில்ய நக்ஷத்ரமும் – சூலம் நாமயோகமும் – கௌலவ கரணமும் – சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 17.18க்கு (பகல் 01.15மணிக்கு) கடக லக்னத்தில் விகாரி வருஷம் பிறக்கிறது.
error: Content is protected !!