முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

April 17, 2019

எட்டியாந்தோட்டையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துங்கிந்த தெலிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் பெண்ணின் சடலம் ஒன்று 17.04.2019 அன்று மதியம் மீட்கப்பட்டதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவத்தனர்.

மகியங்கனை பஸ் விபத்தில் 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பலி – 4 வயதுடைய இரட்டை பெண் குழந்தைகளும் உயிரிழந்த சோகம்!!

பதுளை மகியங்கனை பிரதேசத்தில் 17.04.2019 அன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 6 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

மூவின மக்களும் கலந்துகொண்ட தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு!!

தமிழ், சிங்கள புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் மலையகத்தின் பிரதான நிகழ்வு, அட்டன் நீக்ரோதாரம விகாரையில் 17.04.2019 அன்று காலை 07.40 மணிக்கு விகாரையின் பிரதான தேரர் சங்கைக்கூறிய மாகம விமலதேரரினால் இடம்பெற்றது.

ஸ்டொனிக்கிளிப் பகுதியின் சிறுத்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டது அருகில் நாயின் தலையும் இணங்காணப்பட்டது!!

கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஸ்டொனிக்கிளிப் பகுதியில் சிறுத்தையின் உடலொன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு அருகில் நாயொன்றின் தலையும் காணப்பட்டுள்ளமை மக்களிடத்தே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யபட்டிருந்த மென் பந்து கிரிகெட் சுற்று போட்டி!!

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவின் சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்று போட்டி ஒன்று ஏற்பாடு செய்யபட்டது
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle