முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

April 21, 2019

இன்று இடம்பெற்ற குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்வு!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.

கிறிஸ்தவர்களின் புனித நாளில் மதஸ்தலங்களிள் வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது கண்டிக்கதக்கவிடயம்!!

உலகலாவிய ரீதியில் இன்றைய தினம் கிறிஸ்தவ மக்கள் தமது புனித நாளான ஈஸ்டர் பண்டிகையினை கொண்டாடிக்கொண்டிருக்கும் வேலையில் இலங்கையில் கிறிஸ்வத வழிப்பாட்டு தலங்கள் மீது இரக்கமின்றி வெடிப்பு சம்பங்களை நடாத்தியவர்களுக்கு எதிராக எமது கண்டனத்தையும் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வறுத்தங்களையும் இலங்கை தொழிலாளார் காங்கிரஸின் உப தலைவரும் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சக்திவேல் தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்பு தாக்குதலோடு சம்பந்தமுடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ்!!

ஈஸ்டர் பெருநாளை கொண்டாட உலகமே தயாராகி கொண்டிருந்த வேலையில் ஏற்பட்ட துர்பாக்கிய நிகழ்வால் முழு உலகமும் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.சந்தோசமாக நாட்களை கடக்க தயாராகி கொண்டிருந்த சமயம் இவ்வாறு ஏற்பட்டுள்ளமை நாட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையகத்தில் உள்ள கிருஸ்த்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு!!

நாட்டில் ஆறு இடங்களில் உள்ள கிருஸ்த்தவ ஆலயங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் மலையகத்தில் உள்ள கிருஸ்த்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு

பல வருடத்திற்கு பிறகு மீண்டும் ஹெரோ கீழ் பிரிவில் கலைநிகழ்ச்சிகளுடன் காலடி வைத்தது முத்தமிழ் மன்றம்!!!

பூண்டுலோயா ஹெரோ கீழ்ப்பிரிவு மக்களின் கலைத்துறையை வெளிக்காட்டும் முகமாக ஊர் முன்னோர்களால் ஆரம்பிக்கப்பட்ட முத்தமிழ் மன்றம் பல வருடங்களாக எவ்வித செயற்பாடுகளும் இன்றி முடங்கி இருந்தது.அம்முத்தமிழ் மன்றம் மீண்டும் ஹெரோ தோட்ட இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு கலை நிகழ்சிகளுடன் அரங்கேற்றி வைக்கப்பட்டது.
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle