முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

April 22, 2019

கொச்சிக்கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் இன்று வெடித்து சிதறிய வீடியோ உள்ளே

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாயலத்திற்கு பக்கத்தில் நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் இன்று வெடித்து சிதறியது.

உயிரிழந்த மக்களுக்கு அனுதாப பேரணி சென்றனர் பூண்டுலோயா கயப்புக்கலை பிரதேச மக்கள்!!

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை நாட்டு மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புனித ஈஸ்டர் பெருநாளன்று நாட்டில் எட்டு இடங்களில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 250க்கு மேற்பட்ட உயிர்கள் பலியாகின.இந்நிலையில் குண்டு வெடிப்புக்கு இழக்கான உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பூண்டுலோயா கயப்புக்கலை பகுதி மக்களால் அனுதாப பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

நாட்டின் சமாதானத்தை குழி தோண்டி புதைக்க ஒரு நாளும் அனுமதிக்க முடியாது- ஜோயல் மெல்கம் கணடனம்

பல்லின மக்கள் வாழும் சமாதான தீவான இலங்கை மக்களின் இதயங்களை நொறுக்கும் வகையில் இடம்பெற்றுள்ள மிலேச்சத்தனமான தாக்குதல்களை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாது என அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் ஜோயல் மெல்கம் அவர்கள் தெரிவித்தார்.

புகையிரதசேவை வழமைக்கு திரும்பியது- எல்லா பகுதிக்கான சுற்றுலா பயணிகளும் வழமைபோல் வருகை!!

உடரட்ட மெனிக்கே புகையிரதசேவை வழமைபோல் பெருவதோடு சிவனொளிபாதமலைக்காகன யாத்திரிகள் மற்றும் எல்லா பகுதிக்கான சுற்றுலா பயணிகளும் வழமைபோல் வருகை

இ.தொ.கா , த.மு.கூ மேதின கூட்டங்கள் இரத்து..

நாட்டில் 08 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் உயிர் இழந்த உறவுகளின் நினைவு கூறும்முகமாக மலையகத்தின் பிரதான இரண்டு தொழிற்சங்கங்களின் மேதின கூட்டங்கள் இரத்து

குண்டு வெடிப்பில் உயிர் நீத்த உறவுகளுக்கு அட்டன் கொட்டகலை கிரிஸ்லஸ்பாம் தோட்டமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!!

கொழும்பில் 08 பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு அட்டன் கொட்டகலை கிர்ஸ்லஸ்பாம் தோட்டமக்கள் 22.04.2019.திங்கள் கிழமை காலை குறித்த தோட்டபகுதியில் உள்ள மரியம்மாள் உருவ சிலைக்கு முன்பாக பதாதைகளை ஏந்தி மெழுகுவரத்தி ஏந்தி கண்ணீர் மல்க தமது அஞ்சலியை செலுத்தினர்
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort mobilbahis giriş asyabahis Betmatik güncel giriş Süperbahise giriş Nakitbahis Restbet ngsbahis güncel giriş Goldenbahis güncel giriş süpertotobet giriş Mariobet piabet giriş pashagaming porno izle ankara escort beylikdüzü escort izmir escort avcılar escort