முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

May 13, 2019

குளவி கொட்டுக்கு இலக்காகிய எட்டு ஆண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

  பொகவந்தலாவ முத்துலெச்சுமி தோட்டத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்த 08 ஆண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு உள்ளாகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் அக்காவும் தம்பியும் காயம்!!

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் லொறியுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பொகவந்தலாவ கெம்பியனில் கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் மேல்பரிவு தோட்டபகுதியில் 10ம் இலக்க லயன் தொடர் லயன் குடியிருப்பு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

மலையகத்ததில் கனிஷ்ட பிரிவு வகுப்பு மாணவர்களின் வருகை மந்தம்!!

நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலையால் இரண்டாம் தவணைக்காக இடைநிறுத்தபட்ட பாடசாலைகள் கடந்த 06ம் திகதி ஆரம்பிக்கபட்டுள்ளதோடு கனிஷ்ட பிரிவிற்கான இரண்டாம் தவனை 13.05.2019 ஆரம்பிக்கபட்டது

பூண்டுலோயா முச்சக்கரவண்டி விபத்தில் தங்கை ஸ்தலத்திலேயே பலி அக்கா ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!!

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் – பூண்டுலோயா பிரதான வீதியில் சீன் கீழ்பிரிவில் 12.05.2019 அன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், 16 வயதுடைய யுவதி பலியாகியுள்ளதுடன் இருவர் பலத்த காயமடைந்த நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort mobilbahis giriş asyabahis Betmatik güncel giriş Süperbahise giriş Nakitbahis Restbet ngsbahis güncel giriş Goldenbahis güncel giriş süpertotobet giriş Mariobet piabet giriş pashagaming porno izle ankara escort beylikdüzü escort izmir escort avcılar escort