முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 10, 2019

சிறுத்தை புலியை வேட்டையாடி இறைச்சியினை விற்பனை செய்த சந்தேக நபருக்கு எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியளில்..

நோர்வுட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா டில்லரி கீழ் தோட்டபகுதியில் சிறுத்தை புலியினை வேட்டையாடி இறைச்சியினை விற்பனை செய்த சந்தேக நபரை எதிர்வரும் 12ம் திகதிவரை விளக்கமறியளில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஜெயராமன் டொர்க்சி உத்திவிட்டுள்ளார்

தீ விபத்தில் பெண் ஒருவர் பலி- பதுளையில் சம்பவம்

பதுளை, பிங்அராவ, ஜலனல வீதியில் உள்ள வீடொன்றில் 10.06.2019 அன்று இடம்பெற்ற தீ விபத்தில் பெண் ஒருவர் வீட்டினுள் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
error: Content is protected !!