முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 12, 2019

ஹட்டன் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கான இ.போ.ச. சொந்தமான போக்குவரத்து சேவை வழமை போல் இடம்பெற்றது!!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் 12.06.2019. புதன்கிழமை நாடுமுழுவதும் சேவையில் ஈடுபடாது என அறிவுருத்தல் வழங்கி இருந்த போதிலும் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேருந்துகளும் இன்றைய தினம் சேவையில் ஈடுபட்டன

அட்டன் பிரதேசத்தில் எரோயின் போதைபொருள் விற்பனை செய்யும் பிரதான சந்தேக நபர் மூவர் கைது!!

அட்டன் பகுதியில் எரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த மூன்று பிரதான சந்தேக நபர்கள் 12.06.2019 புதன்கிழமை மதியம் ஹட்டன் போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளார்

பெயருக்கு கலக்கம் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடருவேன்- திணேஸ் கிஷாந்த லங்காகீகனகே தெரிவித்தார்!!

நுவரெலியா நகரை பிரதநிதிப்படுத்தும் அரசியல்வாதிகள் சிலர் இளம் அரசியல் தலைமுறையை சேர்ந்த தனது பெயருக்கு தனது பெயருக்கும், எனது தந்தையின் பெயருக்கும் கலங்கத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கும் மக்கள் ஜனநாயக முன்னணியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் திணேஸ் கிஷாந்த லங்காகீகனகே அவ்வாறானவர்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல போவதாகவும் தெரிவித்தார்.

சுகாதார வாரத்தினை முன்னிட்டு நோர்வுட், பொகவந்தலாவ பகுதிகளில் சுத்தப்படுத்தும் நடவடிக்கை!!

சுகாதார வாரத்தினை முன்னிட்டு நோர்வுட் நகரம் தொடக்கம் பொகவந்தலாவ நகரம் வரை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட நோர்வுட் பிரதேசசபை உறுப்பினர்களும் உத்தியோகத்தர்களும் சுகாதார வாரத்தினை முன்னிட்டு நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் தலைமையில் நோர்வுட் நகரம் தொடக்கம் பொகவந்தலாவ நகரவரை 09கிலோமீற்றர் தூரம் நடைபவணியாக சென்று வீதிகளின் ,ருபக்கங்களில் உள்ள குப்பைகள் மற்றும் பேருந்து தரிப்பிடங்கள் நகரபகுதிகள் உள்ள குப்பைகளை அகற்றும் பணி 11.06.2019 செவ்வாய்கிழமை நோர்வுட் பிரதேசசபையினால் முன்னெடுக்கபட்டது ,ந்த வேலைத்திட்டத்தின் போது நோர்வுட்...
Read More

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் யட்டியாந் தோட்ட பகுதியில் நிலம் தாழ் இறக்கம்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் யட்டியாந்தோட்ட நகரில் உள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக வீதி தாழ் இறங்கியுள்ளதாக யட்டியாந்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum sakarya travesti Ataşehir escort Kadıköy escort Ankara escort Beylikdüzü escort Ankara escort ankara travesti