முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 13, 2019

போதை ஒழிப்பு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு அருகில் புகைப்பிடித்த குழுவை மடக்கி பிடித்து அவர்களுக்கு போதை பொருள் சம்பந்தமான தெளிவூட்டல்லை வழங்கினர் பூண்டுலோயா பொலிசார்!!

பூண்டுலோயா பொலிசாரால் போதை ஒழிப்பு சம்பந்தமாக மக்களுக்கு தெளிவூட்டல் கருத்தரங்கு ஒன்று பூண்டுலோயா மண்டபமொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டது.இக்கருத்தரங்கில் ஜனாதிபதியால் நியமிக்கட்ட போதை ஒழிப்பு பிரிவின் வளவாளர் கலந்துக்கொண்டு தெளிவூட்டப்பட்டது.இக்கருத்தரங்கின் போது போதையொழிப்பு சம்பந்தமாக தெளிவுப்படுத்திக்கொண்டிருந்த சமயம் குறித்த மண்டப்பத்திற்கு அருகில் புகைப்பிடித்துக்கொண்டிருந்த குழுவொன்றை கையும் களவுமாக பிடித்தனர்.

தலவாகலை நகரில் தலவாகலை லிந்துளை நகரசபையின் அனுமதி பெறாது மருத்துவமனையை நடாத்திவந்த வைத்தியர் ஒருவர் கைது!!

தலவாகலை நகரில் தலவாகலை லிந்துளை நகரசபையின் அனுமதி பெறாது சுமார் இரண்டு வருடகாலமாக மருத்துவமனை ஒன்றினை நடாத்தி வந்த முஸ்லிம் வைத்தியர் ஒருவர் தலவாகலை பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர்

பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் தொழிற்சாலை பிரிவு பகுதியில் உடைந்து விழுந்த பாலத்திற்கு 15 இலச்சம் ரூபா நிதி ஒதுக்கீடு!!

பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் தொழிற்சாலை பிரிவில் உள்ள பிரதான பாலம் ஒன்றுக்கு 15 இலச்சம் ரூபா நிதி ஒதுக்கிடு செய்யபட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் நோர்வுட் பிரதேசத்திற்கான இளைஞர் அணி தலைவர் சுப்ரமணியம் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்

அட்டனிலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் பணிபகிஷ்கரிப்பில்….

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் 13.06.2019 வியாழகிழமை காலையில் இருந்து நாடளாவிய ரிதியில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum sakarya travesti Ataşehir escort Kadıköy escort Ankara escort Beylikdüzü escort Ankara escort ankara travesti