முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 24, 2019

சஜித் பிரேமதாச வேட்பாளராக களமிறங்கினால் அது மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருக்கும் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!

மலையக மக்களின் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன்வருபவர்களுக்கே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்கும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள பாதைகளின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள ஐ ரோட் இணைப்பு பாதைகள் மற்றும் பிரதான பாதைகளின் அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல் ஒன்று வீதி அபவிருத்தி அதிகாரசபை தலைமையகத்தில் நடைபெற்றது.

கடந்தகால மலையக தலைவர்களின் கோப்குழு விசாரனையின் பெருபேறுகள் வெகுவிரைவில் கிடைக்கும் என்கிறார் பழனி திகாம்பரம்!!

கடந்த காலங்களில் மலையகத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் செய்த ஊழல்களுக்கு கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் தற்பொழுது கோப்குழு விசாரனைக்கு அழைக்கபட்டு விசாரனைகள் இடம்பெற்று வருகிறது

அக்கரபத்தனை ஆக்ரா தோட்டத்திற்கு 25 தனிவீடுகள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு!!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் நிதி ஒதுக்கிட்டில் அக்கரபத்தனை ஆக்ரா தோட்டபகுதிக்கு 25 தனி வீட்டு திட்டம் 23.06.2019.ஞாயிற்றுகிழமை மக்கள் பாவனைக்கு உத்தியோக பூர்வமாக திறந்து வைத்து மக்களின் பாவனைக்கு கையளிக்கபட்டது.

தலவாக்கலை மிஹிந்து பெரஹராவில் மழை கருணைக்காட்டியதால் பிரமாண்டமான முறையில் வானவேடிக்கையுடன் நிறைவடைந்தது!!

23 முறையாகவும் பிரமாண்டமான முறையில் தலவாக்கலை சத்தார்மா விகாரையிலிருந்து விசேட வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட பெரகராவில் முதல்முறையாக ஆறு யானைகளும் விசேட பேழையை தாங்கி வந்த அக்சி ராஜா எனும் பெயர் உடைய யானை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகிய வண்ணமயமான ஆடையுடன் பவனி வந்தமையும் கோலாட்டம்,மயிலாட்டம்,கண்டிய நடனம்,சவுக்கடி நடனம் , பெரிய பாபா நடனம்,முகமூடி நடனம்,கரகம்,என ஐம்பத்துக்கும் மேற்பட்ட நடனவகைகளும் முதல் முறையாக இடம்பெற்றது.

தலவாகலை சென்கிளயார் ஸ்டேலின் தோட்டபகுதியில் தீ விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு விரைவில் வீடுகள்- திகா உறுதி!!

தலவாகலை சென்கிளயார் ஸ்டேலின் தோட்டபகுதியில் கடந்த 19ம் திகதி தீ விபத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு வெகுவிரைவில் வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கபடும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் 23.06.2019 ஞாயிற்றுகிழமை மாலை பாதிக்கபட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle