முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 2, 2019

பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்திற்கு 70 இலச்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நவீன முறையிலான சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அடிகல் நாட்டும் நிகழ்வு!!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் நிதிஒதுக்கிட்டிலும் அவரின் பணிப்புரைக்கு அமைய பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்தில் 02.07.2019 செவ்வாய்கிழமை 70 இலச்சம் ரூபா நிதி ஒதுக்கிட்டில் நவீன முறையிலான சிறுவர் பாராமரிப்பு நிலையத்திற்கு அடிகல் நாட்டி வைக்கபட்டது

மத்தியமாகாணத்தில் 2018ல் சாதாரணத்தரத்தில் 9 ஏ பெற்றவர்களுக்கு “ஷில்பா லோக” விருது!!

2018ம் ஆண்டு மத்தியமாகாணத்தில் சாதாரணத்தரத்தில் 9 ஏ சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு ஷில்பா லோக எனும் உயரிய விருது வழங்கி மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குணரத்னவினால் வழங்கிவைக்கப்பட்டது.

மரத்தில் மோதி முச்சக்கர வண்டி விபத்து- நில்லம்பை பகுதியில் சம்பவம்

கண்டி கலஹா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலஹா பிரதான வீதியில் நில்லம்பை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று மரத்தில் மோதி பத்துக்குள்ளானது.கண்டியிலிருந்து சென்ற வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளாதாக தெரிவிக்கின்றப்படுகின்றது.

தொடருந்தில் மோதுண்டு இருவர் பலத்த காயம்- மேலதிச சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம்!!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயனித்த உடரட்ட மெனிக்கே தொடருந்தில் தாயும் மகளும் மோதுண்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

நாவலபிட்டியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 8பேர் பலத்த காயம்- வைத்தியசாலையில் அனுமதி

நாவலபிட்டி அப்புகஸ்தலாவ பிரதான வீதியின் மண் சந்தி பகுதியில் நாவலபிட்டி அப்புகஸ்தலாவ முஸ்லிம் பாடசாலைக்கு தரம் 01 தொடக்கம் 03ம் வகுப்பினை சேர்ந்த மாணவர்களை ஏற்றிசென்ற முச்சக்கர வண்டி 02.07.2019. செவ்வாய்கிழமை காலை 07.30 மணி அளவில் விபத்துக்குள்ளாகி முச்சக்ர வண்டி சாரதி உட்பட்ட 08பேர் பலத்த காய்ங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதில் ஒரு மாணவன் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

மாணிக்கல் விற்பனையால் ஏற்பட்ட விபரீதம் தாய் அதிர்ச்சியில் மரணம்- நோர்வுட் பகுதியில் சம்பவம்!!

நோர்வுட் போற்றி தோட்டபகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இரண்டு சகோதரர்களுக்கு கிடைக்க பெற்ற மாணிக்கல்லினை சகோதரர் ஒருவர் 5இலச்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாகவும் விற்பனை செய்த மாணிக்ககல் பணத்தை தனது சகோதரனுக்கு வழங்காமையினால் இரண்டு பேருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தாய் நேரடியாக பார்த்து கொண்டிருந்ததாகவும் மோதலை தடுக்க 119 என்ற அவசர தொலை பொலிஸ் பிரிவுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்கியதை அடுத்து வழங்கபட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்த...
Read More
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort mobilbahis giriş asyabahis Betmatik güncel giriş Süperbahise giriş Nakitbahis Restbet ngsbahis güncel giriş Goldenbahis güncel giriş süpertotobet giriş Mariobet piabet giriş pashagaming porno izle ankara escort beylikdüzü escort izmir escort avcılar escort