முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 10, 2019

மொனராகலையில் பட்டதாரி ஆசிரியர் ஒருவர் வாகன விபத்தில் பரிதாப உயிழிப்பு!!

மொனராகலை கொழும்பு பிரதான வீதியில் ஹொரெம்புவகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 42 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மஸ்கெலியா பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 42 பெண் தொழிலாளர்கள் மஸ்கொலியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்

நுவரெலியாவில் கடை ஒன்றில் இரண்டு கையடக்க தொலைபேசிகளை திருடிய நபரை சீ.சீ.டீ.வீ யின் உதவி மூலம் கைது செய்ய நடவடிக்கை!!

நுவரெலியா பஸ் நிலைய பகுதியில் மேல் மாடி கடை ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர் பெறுமதி மிக்க இரண்டு கையடக்க தொலைபேசிகளை திருடியுள்ளார்.

சட்டவிரோதமாக ஆயர்வேத வைத்தியசாலையினை நடாத்தி சென்ற வைத்தியர் ஒருவர் கைது!!

ஆயர்வேத திணைக்களத்தின் அனுமதியினை பெறாது அட்டன் நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஆயர்வேத வைத்தியசாலையினை நடாத்தி சென்ற வைத்தியர் ஒருவர் அட்டன் பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்களினால் 10.07.2019 அன்று கைது செய்யபட்டுள்ளார்.

தலவாகலை வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவங்களில் விஷேட சோதனை!!

தலவாகலை லிந்துளை நகரசபைக்குட்பட்ட தலவாகலை நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் 10.07.2019. புதன்கிழமை சோதனைக்கு உட்படுத்தபட்டது

ஜனநாயக மக்கள் முன்னணி தனித்துவமான கட்சியாகும்!!

“ ஜனநாயக மக்கள் முன்னணி தன்மானம்மிக்க – தடம்மாறி பயணிக்காத – தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையைவென்ற தனித்துவமான கட்சியாகும். கடந்த உள்ளாட்சிசபைத் தேர்தலின்போது சவால்களுக்கு மத்தியிலும் தனித்து களமிறங்கி இதனை நிரூபித்துக்காட்டினோம். எதிர்காலத்திலும் எமது வெற்றிநடை தொடரும்.”

ஈசி கேஷ் மூலம் பணத்தை பெற்று போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நபர் கைது – உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ஹெரோயின் பக்கட்களும் மீட்பு!!

பதுளை பிரதேசத்தில் போதைப்பொருள் பைக்கற்றுகளை வீதி ஓர கால்வாய், மின்சார கம்பங்களுக்கு அருகில் வீசி சென்ற ஒருவரை பதுளை மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் 10.07.2019 அன்று கைது செய்துள்ளனர்.

லொறி மோதி சிறுவன் பலத்த காயம்- நோர்வூடில் சம்பவம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை மானெலி தோட்டபகுதியில் இருந்து மரக்கன்றுகளை ஏற்றி வந்த லொறி ஒன்றில் 14 வயதுடைய சிறுவன் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கண்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort mobilbahis giriş asyabahis Betmatik güncel giriş Süperbahise giriş Nakitbahis Restbet ngsbahis güncel giriş Goldenbahis güncel giriş süpertotobet giriş Mariobet piabet giriş pashagaming porno izle ankara escort beylikdüzü escort izmir escort avcılar escort