முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 11, 2019

தங்கள் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ள முடியும்! ஆறுமுகன் தொண்டமான்!!

தங்களுடைய புதிய கூட்டணி எந்தவொரு கூட்டணிக்கும் எதிரானது அல்ல எனத் தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான். தங்களுடைய கூட்டணியின் கதவு திறந்தே இருக்கிறது. யார் வந்தாலும் சேர்த்துகொள்வோம் என்றார்.

நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒருதொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு எதிர்வரும் 15ம் திகதி கையளிக்கப்பு!!

நெதர்லாந்து நாட்டின் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கிட்டில் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒருதொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு எதிர்வரும் 15ம் திகதி கையளிக்கபட உள்ளது

அக்கரப்பத்தனை பெரியநாகவத்த தோட்ட மஹா கும்பாபிஷேகம்!!

அக்கரபத்தனை பெரிய நாகவத்தை தோட்டத்தில் எழுந்தருளி இருக்கின்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஸேகம் 11.07.2019. வியாழகிழமை காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது

‘தோட்டப்பகுதிகளுக்கு தபால் சேவையை விரிவுப்படுத்த விசேட பொறிமுறையை உடனடியாக உருவாக்கவும்- வேலுகுமார் எம்.பி வலியுறுத்தல்!!

“ இலங்கையில் தபால்சேவை பலவழிகளிலும் வளர்ச்சி கண்டிருந்தாலும் தோட்டப்பகுதிகளுக்கான சேவையானது இன்னமும் கீழ்மட்டத்திலேயே இருக்கின்றது. எனவே, அப்பகுதிக்கான தபால் சேவையை நவீன யுகத்துக்கேற்ப விரிவுப்படுத்தும் வகையில் விசேட பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு தபால் சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்.”

“தமிழ் மக்களின் நலன்கருதியே புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளோம் – தமிழ் முற்போக்கு கூட்டணி போல் நாம் விளம்பர அரசியலை நடத்த விரும்பவில்லை – பிரபா கணேசன் தெரிவிப்பு!!

“தமிழ் மக்களின் நலன்கருதியே புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. எதிர்காலத்தில் மேலும் பலர் இணையவுள்ளனர்.” – என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரான முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

இ.தொ.காங்கிரஸ் தலைமையிலான புதிய கூட்டணி ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டு கைசாத்திடப்பட்டது!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையிலான புதிய கூட்டணி ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது.
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle