முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 15, 2019

ஊழல் அற்ற நாட்டை நேசிக்கும் உண்மையான அரசை தெரிவு செய்வதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு

ஊழலை ஒழிக்கவே இந்த அரசாங்கம் வந்தது. ஆனால் எதனையும் செய்ய முடியாமல் போயுள்ளது. அதனால் மக்கள் திருடர் பட்டங்களை சுமத்துகின்றனர். இன்னும் 5 மாதங்களில் தேர்தல்களை சந்திக்க போகின்றோம். அதில் ஊழல் அற்ற நாட்டை நேசிக்கும் உண்மையான அரசை தெரிவு செய்வதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக நுவரெலியா மாவட்டத்தின் சிறப்பு! திலகராஜ் எம்.பி பெருமிதம்

இலங்கை பாராளுமன்றில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே அதிகளவு தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாவட்டமாக நுவரெலியா திகழ்கிறது.

அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையின் பிரதான பாதையை திறக்க கோரி பொது மக்கள் போர்க்கொடி!

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதியினை திறக்குமாறு கோரி சுமார் 1800 இற்கும் மேற்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் பொது மக்கள் இணைந்து இன்று ( 15) காலை 7.30 மணி தொடக்கம் 11.00 மணிவரை சுமார் மூன்று மணித்தியாலம் வேலைக்கு செல்லாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெல்மோரா கொழுந்து மடுவத்தின் முன் ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டம் வைத்தியசாலையின் பிரதான வீதி ஊடாக பதாதைகளை ஏந்திய வண்ணம் கோசமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்தியசாலையின் பாதையினை உடனே...
Read More

மலையக தமிழர்கள் இந்திய கலை கலாசார விழுமியங்களை காத்து கடைபிடிப்பது மகிழ்ச்சி என இந்திய அதிகாரி தெரிவிப்பு

இந்திய வம்சாவளி தமிழர்கள் நாடளாவிய ரீதியில் பரந்துபட்டு வாழ்ந்தாலும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையக தமிழர்கள் இந்திய கலை கலாசார விழுமியங்களை காத்து கடைபிடித்து வருவதையிட்டு மகிழ்ச்சியடைக்கிறேன் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரத்தின் கவுன்செலர் அரசியல் பிரிவு முதன்மை செயலாளர் ரமேஷ் பாபு தெரிவித்தார்.

கொட்டக்கலை ரொசிட்டா வீடமைப்புக்கு திட்டத்தில் வசிக்கும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு

கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட ரொசிட்டா வீடமைப்புக்கு திட்டத்தில் வசிக்கும் மக்கள் இதுவரை எதிர் கொண்டு வந்துள்ளனர் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க உறுதி வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிட தொகுதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒரு தொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது.
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle