முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 16, 2019

தமிழ் கூட்டமைப்பும், முற்போக்கு கூட்டணியும் இணைய வேண்டும்! வேலுகுமார் எம்.பி

“ஆளுந்தரப்பில் தமிழ் மக்கள் சார்பில் பலமானதொரு அரசியல் கூட்டணியாக திகழும் தமிழ் முற்போக்கு கூட்டணியும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட்டால் தமிழர்களுக்கான – தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைகளை இலகுவில் வென்றெடுக்ககூடியதாக இருக்கும்.”

ஹாலிஎல சாரணியா தோட்டத்தில் சிவசுப்பிரமணிய ஆலயத்துக்கு அடிக்கல்!

பதுளை மாவட்டம் ஹாலிஎல சார்ணியா தோட்டம் தொழிற்சாலை பிரிவு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய அடிக்கல் நாட்டு விழா வைபவ ரீதியாக நடைபெற்றது இந் நிகழ்விற்கு அதிதியாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் பதளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் உட்பட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். பா.திருஞானம்

தமிழ் கலைஞர்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை; கொட்டகலை கூட்டத்தில் மகிந்தகுமார் கவலை !

தமிழ் கலைஞர்கள் என்ற வகையில் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு கொடுத்து வருகின்றோம.; இன்று நாட்டில் உள்ள ஏனைய கலைஞர்களுக்கு அதாவது பெரும்பான்மை கலைஞர்களுக்கு கிடைக்கின்ற அங்கிகாரம் களம் சலுகைகள் எதுவும் எமக்கு கிடைப்பதில்லை. அதனால் ஆரம்ப காலத்தில் தங்களது வாழ்க்கையினை நல்ல முறையில் வைத்திருந்த கலைஞர்கள் பலர் இறுதி காலத்தில் பெரும் துன்பத்துக்குள்ளாகியுள்ளனர்.இன்று பலர் பல்வேறு பட்ட கஸ்ட்டங்களுக்கு உட்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்களை பற்றி ஊடகங்களோ அல்லது வேறு எந்த அமைப்பினரோ அல்லது அரசாங்கமோ...
Read More

நுவரெலியாவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்கும் அலுவலகம்

நுவரெலியா மாவட்டத்தை சிறிய தாயின் பிள்ளை போன்று பார்த்தார்கள். ஆனால் அந்த நிலைமை தற்பொழுது மாறியுள்ளது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஹட்டனில் வரைவோம் ரொட்ரெக்டுடன் என்ற தொனிப்பொருளில் திறந்தவெளி வரைதல் போட்டி

வரைவோம் ரொட்ரெக்டுடன் எனும் தொனிப்பொருளில் ஹட்டன் மாநகரில் திறந்தவெளி வரைதல் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நுவரெலியா வைத்தியசாலையை திறக்க பணம் வீண் விரயமாக்கப்பட்டதாக கடும் குற்றச்சாட்டு

நுவரெலியா வைத்தியசாலை இன்று இடம்பெற்ற நிகழ்வின் மூலம் வெளிநோயாளர் பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு போன்ற பிரிவுகள் செயலிழந்துள்ளன. இந்த பிரிவுகள் அனைத்தையும் பழைய வைத்தியசாலை கட்டிடத்திலேயே முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்திலிருந்து நாம் வெளியேறியமைக்கான காரணம் என்ன? நுவரெலியாவில் அமைச்சர் ராஜித தெரிவிப்பு

கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் வெட்கமும், அதிருப்தியும் அடைந்தமையின் காரணமாக நாம் அங்கிருந்து வெளியேறினோம். அவ்வாறு வெளியேறியதன் மூலம் தலையை கருங்கல்லில் அடித்துக் கொண்டதாக சிலர் கூறினர். ஆனால் அது அவ்வாறு நடைபெறவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சிறுபான்மை மக்களினது அபிலாஷைகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும்! அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு

2012ம் ஆண்டு நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிட தொகுதியை கட்டுவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் அம்பாந்தோட்டை வைத்தியசாலையையும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான்கு வருட இழுத்தடிப்பின் பின்னர் இந்த வைத்தியசாலையை கட்டி முடிக்க முடிந்துள்ளது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum