முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 17, 2019

நடைப்பாதை திறந்து வைப்பு!!

தோட்டப்புறங்களில் காணப்படும் போக்குவரது வசதிகளை துரிதப்படுத்தும் நோக்கில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவரினதும், உப தலைவரினதும் வேண்டுக்கோளுக்கிணங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பத்தனை கிறேக்கிலி தோட்டத்தின் நடைப்பாதை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

கோட்லோஜ் தோட்ட மாடசாமி கோவிலில்; பெளத்த கொடியை ஏற்றி பதற்றத்தை உருவாக்கிய பொலநறுவை பிக்கு!

நுவரெலியா கந்தபொல தோட்டபகுதியில் உள்ள ஆலயத்தில் பெளத்த கொடி ஏற்றபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கந்தபொல பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள தோடு பிரதேச மக்களால் ஆர்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கபட்டது இந்த ஆர்பாட்டமானது 17.07.2019.புதன்கிழமை காலை முன்னெடுக்க பட்டது கந்தபலை தோட்ட பகுதியில் உள்ள மாடசாமி காவல் தெய்வ ஆலயத்தில் பொலன்னறுவை பகுதியை சேர்ந்த தேரர் ஒருவரினால் இந்த பெளத்த கொடி ஏற்றபட்டதாக தெரிவிக்கபடுகிறது இதே வேளை குறித்த ஆலயத்துக்கு அருகாமைஅமந்துள்ளபெளத்த விகாரையின் விகாரதிபதியிடமும் எவ்வித விளக்கம் தரப்படவில்லை....
Read More

கொட்டகலை சுரங்கப் பகுதியில் கார் – மோட்டர் சைக்கிள் விபத்து – இருவர் பலத்த காயம்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை சுரங்கப் பகுதியில் 16.07.2019 அன்று மாலை 6.30 மணியளவில் கார் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum