முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

August 5, 2019

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஒற்றுமை இல்லை – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

இன்று ஐக்கிய தேசிய கட்சி ஒரு கூட்டணியை அமைத்து அதனுடைய ஜனாதிபதி வேட்பாளரை வெளியிடுவதாக இருந்தது. ஆனால் இது எதிர்பாராத விதமாக இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கட்சிக்குள் இருக்கின்ற உட்பூசலும், அதேபோல கட்சியினுடைய ஒற்றுமை இல்லாததன் காரணமாக இது இப்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

‘லயன் ‘ என்ற சிறைக்குள் இருந்து தோட்டத் தொழிலாளர்களை மீட்டெடுப்போம்! வேலுகுமார் எம்.பி. உறுதி!!

“ காணி, வீட்டுரிமை சகிதம் அனைத்து மலையகத் தமிழர்களும் தலை நிமிர்ந்து வாழவேண்டும். இதற்கான சமூகமாற்றத்தை நோக்கியே எமது எழுச்சிப் பயணம் தொடர்கின்றது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

குளவி தாக்குதலுக்கு இழக்காகிய ஹெரோ தோட்ட தொழிலாளர்கள்- 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெரோ தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இழக்காகி 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை கழிவுகளை ஏற்றிச்சென்ற லொறி விபத்து – இருவர் பலத்த காயம்!!

மாவனெல்ல பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை தனியார் தேயிலை தொழிற்சாலை ஒன்றுக்கு 10 டொண் தேயிலை கழிவுகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று அகரகந்தை பகுதியில் அமைந்துள்ள நீர் மின் உற்பத்தி நிலைய கட்டிடத்தின் மீது விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலத்த பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

மாவு ஏற்றிசென்ற கண்டெய்னர் 50அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்து -05பேர் படுகாயம்!!

லிந்துளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டயகம தலவாகலை பிரதான வீதியின் மெலகு சேன பகுதியில் கோதுமை மா ஏற்றி சென்ற கண்டெய்னர்  ஒன்று 50அடி பள்ளத்தில் குடைசாய்ந்ததில் 5பேர் படுகாயம் அடைந்த நிலையில் லிந்துளை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை – மலையக மாணவர்கள் தயார்!!

க.பொ.த. உயர்தரப் பரீட்சை  05.08.2019 அன்று  ஆரம்பமாகியது. 05.08.2019 அன்று ஆரம்பமாகிய இந்த பரீட்சை எதிர்வரும் 31ம் திகதி வரை நடைபெறும். நாடுபூராகவுமுள்ள 678 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle