முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

September 11, 2019

எதிர்காலம் இளைஞர்களின் கைகளிலேயே – ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்தாலே போதும், அவர்களின் வாழ்க்கை அவர்கள் கையில் என்பது புரியும்!!

இளைய சமுதாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்பதற்கேற்ப இன்றைய இளைஞர்கள் தங்களது சக்தியை நல் வழியில் பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சியில் பங்குபெற வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டுபாட்டுடன் வளர்த்தால் நல்ல ஒரு இளைஞர் சமுதாயம் உருவாகும். இளைஞர் சமுதாயத்தை நல்ல முறையில் கொண்டு செல்வதற்கு குழந்தை பருவத்திலே அவர்களை நல்வழிப்படுத்தி வருதலில் பெற்றோர்களின் பங்கு அதிகம் உள்ளது என கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.

மலையக புகைப்பட சங்கம் 4வது ஆண்டை பூர்த்தி செய்தது!!

மலையக புகைப்பட சங்கம் 4வது வருட நிறைவை ஹட்டன் கிருஸ்ணபகவான் மண்பத்தில் கொண்டாடப்பட்டது.இதன்போது மலையகத்தின் புகைப்பட துறையில் ஆர்வமுள்ளோர் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

தாயின் சடலத்தை எடுத்து சென்ற மகன் தொடர்பில் தீவிர விசாரணை- வட்டவளை பகுதியில் சம்பவம்!!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை பிட்டவீன் விக்டன் தோட்டபகுதியில் இறந்த தாயின் சடலத்தை முச்சக்கர வண்டியில் ஏற்றிசென்ற மகன் மற்றும் பேரபிள்ளை தொடர்பிலான விசாரனைகளை வட்டவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகிய 11பேர் கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதி!!

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா என்பில்ட் நோனா தோட்டத்தில் உள்ள 05ம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 11தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டிய வெஸ்ட்வோல் தமிழ் வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டிடம், ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு!!

‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின்கீழ் நாவலப்பிட்டிய வெஸ்ட்வோல் தமிழ் வித்தியாலயத்தில் 65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடம், ஆய்வுக்கூடம் மற்றும் அதிபர் விடுதி ஆகியன நேற்று (10.09.2019) திறந்து வைக்கப்பட்டன.
error: Content is protected !!