முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

October 8, 2019

அட்டன்– கொழும்பு பிரதான வீதியில் நிலம் தாழிறக்கம் – ஒருவழி போக்குவரத்தாக மட்டப்படுத்தப்பட்டுள்ளது!!

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் நிலம் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.

அட்டனில் பாடசாலை பஸ் விபத்து – 31 பேர் படுங்காயம்!!

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 31 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில்வே திணைக்கள ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குழைத்த ஒரு செயலாகும் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!!

கடந்த இரண்டு வாரமாக ரயில்வே திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தமானது மனிதாபிமானமற்ற பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கியதுடன் மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குழைத்த ஒரு செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையகத்திற்கான புகையிரத சேவைகளும் ஆரம்பம்!!

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12 தினங்களாக புகையிரத தொழிற்சங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து சகல புகையிரதங்களும் சேவையில் ஈடுபட்டுள்ளன.
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle