முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 7, 2019

மாதம் 250 ரூபாயையே அரசாங்கம் தருகிறது! குமுறும் முன்பள்ளி ஆசிரியர்கள்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 250 ரூபாவையே தருவதாக நுவரெலியா மாவட்ட அக்மானி முன்பள்ளி ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தீபாவளி முற்பணத்தை இ.தொ.கா தடுக்கவில்லை! ஆதாரத்தை நிரூபித்தார் ஆறுமுகன் தொண்டமான்

மலையக மக்களுக்கு தீபாவளி முற்பணம் மேலதிகமாக 5000 ரூபாய் வழங்குவதாக கூறியதை இ.தொ.கா தடுக்கவில்லை இது பொய் குற்றச்சாட்டு என இ.தொ.கா தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விளக்க மறியல்

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திசாநாயக்க பயணித்த வாகனத்தை வழிமறித்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் கான்டபிள்கள் இருவரும் எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதிமன்ற நீதான் ஜெயராமன் ஸ்டொக்ஸியினால் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் உரிமைகளுக்காக எவரிடமும் கையேந்த கூடாது! ஜனாதிபதி வேட்பாளர் எம். கே. சிவாஜிலிங்கம்

மலையக பெருந்தோட்ட மக்கள் அவர்களின் உரிமைகளுக்காக எவரிடமும் சென்று கையேந்த கூடாது அவர்களின் உரிமைகளை மக்கள் பிரதிநிதிகள் பெற்று கொடுக்க முன்வர வேண்டும் மென ஜனாதிபதி வேட்பாளர் எம். கை. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார். மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ஒன்று கூறுகிறார் சஜித் பிரேமேதாச வேறொன்று கூறுகிறார். தோட்ட தொழிலாளர்களின் பொருளாதாரம் கல்வி மருத்துவம் போன்ற விடயங்களில்...
Read More

கோட்டாவுக்கான ஆதரவை ஆறுமுகன் தொண்டமான் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்! வேலுகுமார் எம்.பி கோரிக்கை

“சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்துவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இம்முறை பட்டப்பகலிலேயே படு குழிக்குள் விழும் வகையில் அரசியல் தீர்மானம் எடுத்துள்ளது. இதே வழியில் ஆறுமுகன் தொண்டமான் பயணிப்பாராயின் இன்னும் சில வருடங்களில் காங்கிரஸ் காணாமல்போய்விடும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கெட்டபுலா குருவக்கலை பால நிர்மாண பணிகள் தோட்ட துரையால் தடை

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட கெட்டபுலா குருவக்கலை தோட்ட பாலம் அண்மைக்காலமாக மக்கள் பயன்பாட்டிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்குதாரர்களாக மாற வேண்டும்! அமைச்சர் இராதாகிருஸ்ணன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க எடுத்த முடிவினை நாங்கள் வரவேட்கிறோம்.

கினிகத்தேனயில் எஸ்.பி யின் வாகனத்தை வழிமறித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு -இருவர் கைது

கினிகத்தேன பொலிஸ் பிரிவில் பொல்பிட்டிய பிரதேசத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
error: Content is protected !!