முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 9, 2019

சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் புலனாய்வு அறிக்கைகள் மற்றும் கருத்து கணிப்புகள்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார் என்பதை புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளும், சிவில் அமைப்புகளின் கருத்து கணிப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் மலையக மக்களை ஏமாற்றுகிறது! ராமேஸ்வரன் தெரிவிப்பு

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட கிளன்டில் கோர்த்தி தோட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆதரித்து இ.தொ.காவின் நிதி செயலாளரும் முன்னாள் மத்தியமாகாண அமைச்சருமான ராமேஸ்வரன் தலைமையில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட வாழமலை தோட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்றது.

மலையகத்தில் அபிவிருத்திகள் வரவேண்டுமென்றால் கோட்டாபாயவின் ஆட்சியே சிறந்தது! ராமேஸ்வரன் தெரிவிப்பு

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட கிளன்டில் கோர்த்தி தோட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆதரித்து இ.தொ.காவின் நிதி செயலாளரும் முன்னாள் மத்தியமாகாண அமைச்சருமான ராமேஸ்வரன் தலைமையில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட கிளன்டில் போர்த்தி தோட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்றது.

தலவாக்கலையில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறுமுகன் தொண்டமான்

ஸ்ரீலங்கா பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தேர்தல் பிரச்சாரம் நேற்று தலவாகலை சென்கூம்ஸ் தோட்டபகுதியில் இடம்பெற்றது.

40 வருட பிரஜா உரிமைப் போராட்டத்தை சஜீத்தின் தேர்தல் வெற்றிக்காக அடகுவைக்க வேண்டாம்! திலகராஜிக்கு கனகராஜ் பதில்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் 40 வருடங்களாக கடுமையான சுதந்திரப் போராட்டத்தின் மூலம் வென்றெடுத்த மலையக மக்களின் பிரஜாவுரிமையை சஜித் பிரேமதாசவிற்கு வாக்கு சேகரிப்பதற்காக கொச்சைப்படுத்த வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
error: Content is protected !!