முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 11, 2019

எஸ். பி. யின் உத்தியோகத்தர்கள் இருவர்களுக்கு மீண்டும் 25ம் திகதி வரை விளக்கமறில்

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க வின் பாதுகாப்பு உத்தியோகத்தர் இருவரும் எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதிமன்ற நீதவான் ஜெயராமன் ஸ்டொக்ஸி உத்தரவிட்டுள்ளார்.

சர்வதேச ரீதியாக வெற்றி பெற்ற ராஜ்குமாருக்கு ஆறுமுகன் தொண்டமான் வரவேற்பு

டுபாயில் நடைபெற்ற உலக உடற்கட்டமைப்பு போட்டியில் பங்குபற்றி வெள்ளி பதக்கம் வென்ற ராஜ்குமாரை கௌரவிக்கும் நிகழ்வு 11/10/2019 அன்று கொட்டக்கலை நகரில் இடம்பெற்றது.

சிறந்த நகைச்சுவை நடிகராக சிங்கள சினிமாவுக்குள் நுழைவார் கோட்டா! வேலுகுமார் எம்.பி. தெரிவிப்பு

“ நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சஜித்துக்கான வெற்றிக்கோஷமே ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பதால் எதிரணியின் அரசியல் முகாம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, எதிர்வரும் 18 ஆம் திகதி தாமரை மொட்டு கருகி காணாமல்போவது உறுதி.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

தில்லு முள்ளு ஆடுகின்ற கூட்டத்திற்கு வாக்களிப்பதனை விட சஜித்திற்கு வாக்களியுங்கள்! அமைச்சர் இராதாகிருஸ்ணன்

தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்திருக்கின்ற நேரத்தில் சில தேர்தல் பிரசாரங்களுக்கு சென்ற மக்களினுடைய பாதுகாப்பு நிலை இல்லாத ஒரு நிலை தோன்றியுள்ளது. மக்களின் பாதுகாப்பு பற்றி பேசுகின்ற எதிர் தரப்பினரின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு சென்ற யுவதி ஒருவர் பாலியல் துஸ்பிரியோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அறிய கூடியதாக உள்ளது. இந்த மாதிரி நடவடிக்கைகளிலே ஈடுபடுகின்ற கூட்டத்தினருக்கா நாம் வாக்களிக்கபபோகிறோம். என்பதனை மக்கள் சிந்திக்க வேண்டும். மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிராந்திங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி; இராதாகிருஸ்ணன்...
Read More

நுவரெலியாவில் நடைபெற்ற மருத்துவ முகாம்

அபிவிருத்தி லொத்தர் சபை DLB சந்தகார மூலம் மருத்துவ முகாம் நேற்று காலை 9.00 மணிக்கு நுவரெலியா, அரலிய கிரீன் சிடி ஹோட்டலில் நடைபெற்றது. அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் சேன சூரியப்பெரும அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
error: Content is protected !!