முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 15, 2019

இராஜாங்க அமைச்சர் சுரேஷ் வடிவேல் மீது முன்னாள் மாகாண அமைச்சர் தாக்குதல்

பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் மீது ஊவா மாகாகண முன்னாள் அமைச்சர் சாமர சம்பத்தசநாயக்க மற்றும் அவருடைய குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 120 முறைபாடுகள் – தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவிப்பு

நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 120 முறைபாடுகள் கிடைத்திருந்த போதிலும் தேர்தல் நடவடிக்கைகள் சுமூகமான நிலையில் நடைபெறுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 488 வாக்குசாவடிகளுக்கும் 15.11.2019 அன்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், நுவரெலியா மாவட்ட செயலாளருமான எம்.பீ.ஆர்.புஷ்பகுமார தெரிவித்தார்.

நுவரெலியாவுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியில் பாரிய மண்சரிவு

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் டிக்கோயா பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியில் பாரிய மண்மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ள தாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 14.11.2019.வியாழகிழமை மாலை நான்கு மணியளில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர் .
error: Content is protected !!