முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 18, 2019

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே மலையக மக்கள் அமோக ஆதரவு’! வேலுகுமார் எம்.பி.

“ ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் எடுத்த முடிவு சரியானது என்பதையே தமிழ் மக்கள் வழங்கியுள்ள பேராதரவு உறுதிப்படுத்துகின்றது. எனவே, இத்தேர்தலில் நாம் ஆதரித்த அணி, பின்னடைவை சந்தித்திருந்தாலும் எமக்கான மக்கள் பலத்தில் –ஆதரவில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படவில்லை.” –என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
error: Content is protected !!