முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 19, 2019

கண்டியில் தமிழ் மக்களின் வீடுகள் மீது தாக்குதல்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை கொண்டாட கண்டி ரங்களை துனிஸ்கலை தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்த சகோதர மொழி ஆதரவாளர்கள். தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தி சென்றனர்

கோட்டபாய ராஜபக்ஸவின் ஜனாதிபதி பதவியேற்பினை முன்னிட்டு மலையகத்தில் பல்வேறு நிகழ்வுகள்

இலங்கை எட்டுவது ஜனாதிபதி தேர்தலில் ஏழாவது ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள கோட்டபாய ராஜபக்ஸவின் வெற்றியினை தொடர்ந்து ஆதவரலாளர்கள் பல்வேறு மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர.; அதனை தொடர்ந்து கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் நேற்று (18) அனுராதபுரத்திலுள்ள ரூவன்வெளிசாயவில் ஜனாதிபதியாக சத்தியபிரமாணம் செய்து கொண்டார் .

ஹட்டனில் கோத்தாயவுக்கு வெற்றிக் கொண்டாட்டம்

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியை முன்னிட்டு பொகவந்தலால அட்டன் போன்ற பகுதிகளில் இன்று மதியம் மக்கள் பாற்சோர் சமைத்து தமது சந்தோசத்தினை பகிர்ந்து கொண்டனர்.

நோர்வூட் மைதானத்தில் சீல் வைக்கபட்டு வைக்கப்பட்ட கூரைத் தகடுகளை ஏற்றச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

நல்லாட்சி அரசாங்கத்தின் போது மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதி ஒதுகிட்டின் கிழ் மலையக தோட்டமக்களுக்கு வழங்க கொண்டு வரப்பட்ட 6400 கூரை தகடுகள் தேர்தல் காலங்களில் வழங்கபடவிருந்த போது தேர்தல் ஆனையாளருக்கு முறைப்பாடு பதிவு செய்ததன் காரணமாக குறித்த கூரை தகடுகள் வழங்கும் பணி இடைநிறுத்தபட்டதோடு, தேர்தல் ஆனைக்குழுவின் உத்தியோகத்தர்களால் ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சீல் வைக்கபட்டது.
error: Content is protected !!