முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 26, 2019

நோர்வூட் நகரில் கடைகள் தீ பிடித்து எரிந்தமைக்கான காரணம் என்ன? பொலிஸார் வெளியிட்ட தகவல்

நோர்வூட் நகரில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மின் ஒழுக்கே காரணமாக இருக்கலாம் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொத்மலை பிரதேச சபை அமர்வை புறக்கணித்த ஐ.தே.க உறுப்பினர்கள்

கொத்மலை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு 26/11/2019 அன்று நடைபெற்றது.அச்சபையில் ஐ.தே.மு பிரதேச சபை உறுப்பினர்கள் பல கலந்துக்கொள்ளாத சூழ்நிலையே காணப்படுகின்றது.

மலையகத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க ஆரம்பக்கட்ட பணியை முன்னெடுத்தார் ஆறுமுகன் தொண்டமான்

மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைப்பது தொடர்பான ஆரம்ப பணிகளை ஆராய்ந்து செயற்திட்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

தமிழ், முஸ்லிம் மக்களை பிரித்தாளும் பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் ஒப்பந்தக்காரரே அதாவுல்லா!

தமிழ், முஸ்லிம் மக்களை பிரித்தாளும் பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் ஒப்பந்தக்காரராகவே அதாவுல்லா செயற்பட்டுவருகிறார்.இதன்ஓர் அங்கமாகவே மலையகத் தமிழர்களை இழிவுப்படுத்தும் வகையில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

21வது ஆசிய மெய்வல்லுனர் போட்டிக்கு செல்லும் துரைசாமி விஜிந்துக்கு மலையக சிறகுகள் அமைப்பு உதவிகரம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் 21வது ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துக்கொள்ளவுள்ள துரைசாமி விஜிந்துக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞரணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானால் உருவாக்கப்பட்ட மலையக சிறகுகள் அமைப்பின் மூலம் உதவிக்கரம் நீட்டப்பட்டது.

25 சதவீத சம்பன அதிகரிப்பை அடிப்படை சம்பளத்தில் இணைக்க கோரி கோரி தோட்ட சேவையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரி;க்கைகளை முன்வைத்து தோட்ட சேவையாளர்கள் சங்கம் மஸ்கெலியா மவுசாகலை சந்தியில் இன்று (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூண்டுலோயாவில் கோழிகள் மாயம்! தோட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பூண்டுலோயா ஹரோ மேல்ப்பிரிவில் கோழிகள் மாயமாகியுள்ளதாக தோட்ட மக்கள் பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காட்டி கொடுத்து பிழைப்பு நடாத்தும் அதாவுல்லாவிற்கு மலையக மக்களை பற்றி பேச அருகதை கிடையாது! திகாம்பரம் எச்சரிக்கை

முஸ்லீம் சமூகத்தை காட்டிக்கொடுத்து வயிற்றுப் பிழைப்பு நடத்தும் ஏ.எல்.எம். அத்தாவுல்லாவிற்கு மலையக மக்கள் பற்றி பேசுவதற்கு எவ்வித அருகதையும் கிடையாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களை சிறுபான்மை மக்களே தாழ்த்துவது வெட்கப்பட வேண்டியது! சிவப்பிரகாசம் தெரிவிப்பு

கடந்த 24.11.2019 ஆம் திகதி தனியார் தொலைகாட்சி ஒன்றில் நடைப்பெற்ற அண்மைக்கால அரசியல் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றியிருந்த முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களுக்கும், அம்பாறை மாவட்ட அதாவுல்லா அவர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle