முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 1, 2019

மலையகத்தில் கடும் மழை ஒருவர் பலி மூவர் மாயம்; பல இடங்களில் மண்சரிவு அபாயம்.நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (30) திகதி முதல் பல பகுதிகளில் கணத்த மழை பெய்து வருகிறது இந்த கணத்த மழை காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் ஒரு பலியாகி மேலும் மூவர் மாயமாகியுள்ளனர். நுவரெலியா, மலபத்தவ பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற மண்சரிவில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 3 பேரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா பதியபெலெல்ல, மலபத்தவ பிரதேசத்தில் வீடொன்றின் மீது நேற்று (30) இரவு 7.30 மணியளவில்...
Read More

மலையகத்தில் சீரற்ற காலநிலை; ஆறுமுகன் தலைமையில் அவசர கூட்டம்!

நுவரெலியா மாவட்டத்தில் சீற்ற காலநிலையினால் இயற்கை அனர்த்த பாதிப்புக்களுக்கு உள்ளான இடங்களில் மண்மேடுகளை அகற்றல் மற்றும் மீட்பு பணிகளில் துரிதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க இடர் முகாமைத்துவ நிலையம், மற்றும் முப்படையினருக்கு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் (01.12.2019) அன்று காலை சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது. இவ் விசேட கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி பணி நிறைவேற்று உதவி மாவட்ட...
Read More

மேல்கொத்மலை நீர் தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு

மலையகத்தில் பெய்துவரும் கடும் மலையின் காரணமாக மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறக்கபட்டுள்ளது. மலையகத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்தும் மலைபெய்து கொண்டு இருக்கிறது .

செந்தில் தொண்டமான், அதாவுல்லா ஆகியோருக்கு எதிராக மல்லியப்பு சந்தியில் போராட்டம்

மலையகத் தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் இழி சொற்களைப் பயன்படுத்திய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, செந்தில் தொண்டமான் ஆகியோர் பகிரங்கமாக மன்னிப்புகோர வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (01) அறவழியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மல்லியப்பு சந்தியில் சந்தியில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ‘பிடிதளராதே’ எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. ” மலையக சமூகம் முன்னேறிவருகின்றது. கல்வித்துறையில் பலரும் வெற்றிநடை போடுகின்றனர். இந்நிலையில் படிப்பறிவற்றவர்கள் என விளித்து ஒட்டுமொத்த சமூகத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் சில அரசியல் வாதிகள்...
Read More

நோர்வுட் பகுதியில் அடைமழை! நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வுட் பகுதியில் 30.11.2019 சனிகிழமை இரவு பெய்த கடும் மலையின் காரணமாக கெசல்கமுவ ஒயா பெருக்கடுத்ததன் காரணமாக நோர்வுட் பகுதியில் 25 குடியிருப்புகள் வெள்ள நீரில் உட்புகுந்தமையினால் பாதிக்கபட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர் .

எமது கடந்த அரசாங்கத்தில் விட்டுசென்ற அபிவிருத்தி மீண்டும் பாரியளவில் முன்னெடுக்கபடும்! இராஜாங்க அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் முன்னெடுக்கபட்டு இடைநிறுத்தபட்ட அபிவிருத்தி திட்டங்கள் மீண்டும் எமது அரசாங்கத்தின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் புதிய பிரதமர் மஹிந்தராஜபக்ஸ ஊடாக பாரிய அபிவிருத்தி திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் இந்த நாட்டில் முன்னடுக்கபட உள்ளதாக மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பணி புரியும் உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

மஸ்கெலியா பெருந்தோட்ட நிருவனத்தின் கிழ் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் மாதாந்த கொடுப்பணவு உள்ளிட்ட சேமலாப நிதியம் சேமலாப சேவை நிதியம் நூற்றுக்கு 25 சதவீதத்தம் உடன்படிக்கை போன்ற பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகளோடு கலந்துறையாடி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்கபடுமென இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle