முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 2, 2019

கல்முனைக்கு சென்ற வேன் விபத்து – 9 பேர் படுங்காயம்

ஊவா மாகாணத்தின் எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வெல்லவாய பிரதான வீதியில் எல்ல பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த ஒன்பது பேர் கடும்காயங்களுக்குள்ளாகி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சர்சைக்குறிய பெரட்டாசி தோட்ட பாதை! இராதாகிருஸ்ணன் நேரடி கண்கானிப்பில் அபிவிருத்தி

புசல்லாவை நகரிலிருந்து பொரட்டசி தோட்டத்திற்கு செல்லும் 26 கிலோமீற்றர் பிரதான பாதை சுமார் 15 வருட காலமாக குன்றும் குழியுமாக காணப்படுகின்றமையால் இப்பாதையை பாவிக்கும் பதினைந்து தோட்ட பிரிவுகளை சேர்ந்த மக்களும் இப்பகுதியிலுள்ள ஒன்பது பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்களும் மற்றும் ஏனைய அரச ஊழியர்கள்¸ தோட்ட உத்தியோகஸ்தர்கள் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். அத்தோடு இங்கு விவசாயம் செய்யும் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை தம்புள்ள¸ கொழும்பு போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லும் விவசாயிகளும்¸ ஏன் தோட்டங்களின்...
Read More

மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

மத்திய மலைநாட்டில் ஒரு சில பிரதேசங்களுக்கு கடந்த சில தினங்களாக கடுமையான மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

நுவரெலியா மாவட்ட பாலர் பாடசாலை மேம்படுத்த நடவடிக்கை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாலர் பாடசாலைகளை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது.

க.பொ.த.சாதாரணதர பரீட்சை 4987 பரீட்சை நிலையங்களில் இன்று ஆரம்பம்

கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை இன்று (02) திகதி நாடெங்கும் உள்ள 4987 பரீட்சை நிலையங்களில் இன்று (02) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகின.
error: Content is protected !!