முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 3, 2019

சமூக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக டி.பி.ஜி.குமாரசிறி கடமைகளை பொறுப்பேற்பு

நுவரெலியா மாவட்டம் மற்றும் மாத்தளை மாவட்ட செயலாளராக சேவையாற்றிய டி.பி.ஜி.குமாரசிறி சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக அமைச்சின் தமது கடமைகளை இன்று  உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

தீ விபத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு கட்சிபேதமின்றி வீடுகள் வழங்கபடும்! அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்

டிக்கோயா போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கபட்டு ஒரு வருடகாலமாக தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வரும் அனைத்து மக்களுக்கும் எவ்வித கட்சி பேதங்கள்யின்றி வீடைப்பு திட்டம் மேற்கொள்ளபட்டு அவர்களுக்கு வெகுவிரைவில் கையளிக்கபடுமென இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
error: Content is protected !!