முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 5, 2019

புதிய குழு நியமிக்க தீர்மானம்- ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு!!

கடந்த அரசாங்கத்தின் போது பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிருவனத்தின் ஊடாக முன்னெடுக்கபட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சின் ஊடாக குழு ஒன்று நியமிக்கபட உள்ளதாக  இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார் 05.12.2019.வியாழகிழமை சமுக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் மனிதவள பெருந்தோட்ட நிருவனத்தின் அதிகாரிகளுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதன் தெரிவித்தார் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த...
Read More

பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!!

தியத்தலாவ மற்றும் பண்டாரவளை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ஒபாட எல்ல பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

சர்வதேச போட்டியில் பதக்கம் பெற்ற சண்முகேஸ்வரன்

10,000 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான சண்முகேஸ்வரன், சர்வதேச போட்டித் தொடரொன்றில் இலங்கை சார்பாக பெற்றுக் கொண்ட இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

கொத்மலை பகுதியை சுத்தம் செய்யும் பணியில் பொலிஸார் உட்பட அரச அதிகாரிகள்!!

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சுத்தம் செய்யும் சிறப்பு செயற்திட்டம் 05.12.2019 அன்று பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது. கொத்மலை இறம்பொடை சுரங்கத்திற்கு முன்னால் காலை 9 மணி முதல் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
error: Content is protected !!