முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 6, 2019

மலையக பெண்களுக்கு முதலிடம் வழங்குவதில் இ.தொ.கா.எடுத்துகாட்டாக திகழ்கிறது – தொண்டா தெரிவிப்பு!!

மலையகத்தில் உள்ள பெண்களுக்கு வரலாற்று ரீதியில் முதன்மை நிலை வழங்குவதில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் ஒரு எடுத்து காட்டாக திகழ்வதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்

கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 06 பேர் கைது!!

காசல் ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் பொகவந்தலாவ தெரேசியா கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஆறுபேர் பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர் இந்த கைது 05.12.2019.வியாழகிழமை மாலை வேலையில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
error: Content is protected !!