முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 9, 2019

19 ஆவது திருத்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தொடரும்- சுப்பையா சதாசிவம்

தற்பொழுது 19 ஆவது திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும். என அனைவராலும் பேசப்பட்டுவருகின்றன. இந்த 19 ஆவது திருத்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டாலும் ஜனாதிபதியின் நிரைவேற்றும் சர்வ அதிகாரங்களும் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும்.

மஸ்கெலியா ஸ்ரீ சன்முகநாதர் ஆலத்திற்கு திகாம்பரம் விஜயம்….

மலைநாட்டு நாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 9000,000.00 ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புணரமைப்பு செய்யப்பட்ட மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் தேவஸ்தானத்தின் கூரை வேலைத்திட்டம் நேற்றைய தினம் 08/12/2019 ஆலய பரிபாலன சபையினரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

பிரதேசசபையால் பூட்டிய விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த பழனி திகாம்பரம்.

மலையக அரசியலை பொருத்தவரையில் நீயா நானா என்ற போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது யாருக்கு நாம் சேவைசெய்கிறோம் என்பதனை மலையக அரசியல் வாதிகள் மறந்து செயல்பட்டு வருகின்றனர் மக்கள் வாக்களித்து ஒரு பிரதிநிதியை உருவாக்குவது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்று கொடுப்பதற்கு என்பதனை ஒரு நாளும் மறந்துவிட கூடாது இந்நிலையில் கடந்த நல்லாட்சி அரசாங்க்தின் ஊடாக மலையக பகுதிக்கு மாத்திரம் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கபட்டு வந்தன இந்நிலையில் தனி வீட்டுத்திட்டம். கார்பட் பாதை .குடிநீர் வசதி...
Read More

லிந்துலை நோனாதோட்டத்தில் 05மாதத்திற்கு முன்பு புதைக்கபட்டசடலம் மீட்பு!!

லிந்துலபொலிஸபிரிவிகற்குட்பட்ட லிந்துளை நோனாதோட்டத்தில் கடந்த ஜந்து மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் 09.12.2019.திங்கள்கிழமை நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் புபுதுஜயசேகர தலைமையில் தோன்றி எடுக்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்

கினிகத்தேனை எபடின் நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பரிதாப மரணம்!!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்Nனை எபடிங் நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பரிதாபமான முறையில் மரணமடைந்துள்ளதாக கனிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
error: Content is protected !!