முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

December 10, 2019

சர்வதேச தேயிலை தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும் – அருட்தந்தை சக்திவேல் தெரிவிப்பு!!

மலையக மக்களின் மாண்பை உறுதிப்படுத்துவோம் அமைப்பு மற்றும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சங்கமும் இணைந்து 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி சர்வதேச தேயிலை தினத்தினை அட்டனில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மலையக மக்களின் மாண்பை உறுதிப்படுத்துவோம் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

நுவரெலியா பிரதேச சபை வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது!!

2019.12.10 செவ்வாய்க்கிழமை 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை சமர்ப்பிக்கும் பிரேரணையை நுவரெலிய பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.

அப்புத்தளை காகல்ல தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக 56 குடும்பங்களை சேர்ந்த 240 பேர் இடம்பெயர்வு!!

பதுளை மாவட்ட அப்புத்தளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பெய்து வரும் மழையினால் காகல்ல தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 56 குடும்பங்களை சேர்ந்த 240 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

லெதண்டி கிராம சேவகர் பிரிவிற்குட்பபட்ட பகுதிக்கான நிரந்தர கிராமசேவகர் ஒருவரை நியமிக்க வேண்டுமென எம்.ராமச்சந்திரன் கோரிக்கை!!

அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட 319 K லெதண்டி கிராமசேவகர் பிரிவில் அன்மை காலமாக நிரந்தர கிராம உத்தியோகஸ்த்தர் இன்மையால் பிரதேச மக்களும் பரீட்சைக்கு தேற்றும், தோற்றவுள்ள மாணவர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளர் எனவும் அவர் தெரிவித்தார்

சிவனொளிபாத மலை பருவகாலம் நாளை ஆரம்பம் மலையக நகரங்கள் விழா கோலம்!!

2019 2020 ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவகாலம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த பருவகாலம் ஆரம்பிப்பதனை முன்னிட்டு மலையக உள்ள நகரங்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் கண்டுவருகின்றன.

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது- பொகவந்தலாவையில் சம்பவம்!!

பொகவந்தலாவ சீனாகலை பகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஜந்து சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த கைது சம்பவமானது 09.12.2019.திங்கள்கிழமை இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
error: Content is protected !!